@TVKHQITWingOffl அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் தான் ஷாஜகான் அமைச்சராக பதவியேற்ற விழாவில் அந்த மற்றொரு ஐயுஎம்எல் எம்எல்ஏ பங்கேற்கவில்லை! இரண்டு அமைச்சர்கள் வேண்டும் என்று "காதலுக்கு மரியாதை"காதர் மொய்தீன் பேட்டி அளித்து இருக்கிறார்! ஒருவருக்கு அமைச்சர் பதவியும் மற்றொருவருக்கு பெட்டியா?
அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் தான் ஷாஜகான் அமைச்சராக பதவியேற்ற விழாவில் அந்த மற்றொரு ஐயுஎம்எல் எம்எல்ஏ பங்கேற்கவில்லை! இரண்டு அமைச்சர்கள் வேண்டும் என்று "காதலுக்கு மரியாதை"காதர் மொய்தீன் பேட்டி அளித்து இருக்கிறார்! ஒருவருக்கு அமைச்சர் பதவியும் மற்றொருவருக்கு பெட்டியா?
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திமுக வை கொத்துப் பரோட்டா போட்ட பிறகும் , பதவி வெறியில் ஆட்சி அமைக்க பாஜக–அதிமுகவுடன் சேர்ந்து திமுக தீட்டிய திட்டம் மீண்டும் ஒரு முறை IUML சட்டமன்ற உறுப்பினரால் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் பெரியார், அண்ணா வழியில் இயங்கும் TVK-விற்கு ஆதரவு அளித்தோம் என்றும் அவர் பேசியுள்ளார் !
திமுகவின் போலி முகமூடி கிழித்தெறியப்படுகிறது, இனியும் அது தொடரும்!
மீண்டும் மீண்டும் உறுதியாகும் குதிரைப் பேரம்!
தன்னைத் தானே தூய சக்தி என்று கூறிக்கொண்டு, திரை மறைவில் இப்படி ஒரு பேரத்தை நடத்தியிருக்கிறார்களா? வெளியே ஆதரவு பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே, ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஆதரவுக் கடிதத்தில் IUML எம்.எல்.ஏ.-வின் பெயர் இடம்பெற்றிருந்ததா?
தவெக கோடி கோடியாகக் கொண்டு வந்து கொடுத்து, அமைச்சர் பதவி தருகிறோம், கையெழுத்துப் போடுங்கள் எனக் கட்சி கூட்டத்தில் பகிரங்கமாக உடைத்துப் பேசிய IUML எம்.எல்.ஏ. சையது ஃபாரூக் பாஷா!
அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் தான் ஷாஜகான் அமைச்சராக பதவியேற்ற விழாவில் அந்த மற்றொரு ஐயுஎம்எல் எம்எல்ஏ பங்கேற்கவில்லை! இரண்டு அமைச்சர்கள் வேண்டும் என்று "காதலுக்கு மரியாதை"காதர் மொய்தீன் பேட்டி அளித்து இருக்கிறார்! ஒருவருக்கு அமைச்சர் பதவியும் மற்றொறுவருக்கு பெட்டியா?
ஊதிய உயர்வு கேட்டதற்கு, உணவு டெலிவரி செய்யலாமே என சூப்பர் ஐடியா கொடுத்த தவெக அமைச்சர் வெங்கட்ரமணன்.
இப்படியொரு சூப்பர் ஐடியா கொடுத்த இந்த தவெக அமைச்சரை பாராட்டலாமே பிரண்ட்ஸ்….
தேர்தல் முடிந்தவுடன் கோடி கோடியாக பெட்டிகளில் பணத்தைக் கொண்டு வந்து எங்களிடம் தமிழக வெற்றிக் கழகத்தினர் கொடுத்தார்கள்
என்ன மந்திரி பதவி வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக வெற்றி கழகத்திலிருந்து வந்து சொன்னார்கள்: ஐ யூ எம் எல் எம் எல் ஏ சையது பாரூக் பாஷா பகிர் தகவல்
சோபா மாடல் குதிரை மாடல் என யாராவது சொன்னால் தற்போதைய தமிழக வெற்றி கழகம் மற்றும் அதன் புதிய கூட்டணி நிகழ்ச்சிகளான காங்கிரஸ் இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் மதிமுக உள்ளிட்டோருக்கு பயங்கரமாக கோபம் வரும் நிலையில் தற்போது கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியை வெளிப்படையாக குதிரை பேரம் நடந்ததை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்
For people asking for Privatisation of TASMAC.. here is some history on how TASMAC monopolised retail under JJ in 2003
Wholesale Monopoly - MGR
Retail Monopoly - JJ
தினகரன் கட்சி எம்எல்ஏ மாறியதும் இப்படி தான் இருக்கும்! ஊழலில் இருந்து தான் இந்த ஆட்சியே தொடங்கி இருக்கிறது! காங்கிரஸ்,விசிக,கம்யுனிஸ்ட் கட்சிகளும் நிதி வாங்கி இருக்கிறார்களா என்று சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும்!
@sunnewstamil தினகரன் கட்சி எம்எல்ஏ மாறியதும் இப்படி தான் இருக்கும்! ஊழலில் இருந்து தான் இந்த ஆட்சியே தொடங்கி இருக்கிறது! காங்கிரஸ்,விசிக,கம்யுனிஸ்ட் கட்சிகளும் நிதி வாங்கி இருக்கிறார்களா என்று சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும்!