#RaviTeja படங்கள் எதுவும் எனக்கு எப்பவுமே பெருசா பிடிக்காது ஆனா #Irumudi movie kandipa Ellarukume pidikum 😒😒😒 Romba naal kazhichu oru movie pathu azhuthutu iruken...
Tamil version la romba super ah irukku movie 🚶♀️
சில மாற்றங்கள் மனசு ஒத்துக்காது தான் எதார்த்தத்த புரிஞ்சுக்கிட்டு accept பண்ணிக்கிட்டு Move on
ஆயிடனும் அடம்புடிச்சு உருண்டு புரண்டா அப்புறம் Moov தேய்க்கற மாதிரி ஆகிடும்..