இவன் attitude ல செருப்ப saanila முக்கி அடிங்கடா 😡😡😡
அடேய் இவன்கிட்ட யாராவது சொல்லுங்கடா இவன் ஒரு சாதாரண கூத்தாடின்னு 😡😡😡
இவன் மனசுல பெரிய மயிருன்னு நினைச்சுட்டு இருக்கான் போல!
ஆளும் attitude ம் பாருங்க ஏதோ சமுதாயத்துக்கு பெருசா புடிங்கிட்ட மாதிரி!
#AravindanteAthidhikal - 2018/🥹❤️
அரவிந்தன் என்ற ஐந்து வயது சிறுவனை அவனது தாய் மூகாம்பிகா என்ற கோவிலில் கைவிட்டுச் செல்கிறாள் அதன் பிறகு தாயத் தேடி தவிக்கும் சிறுவனை உள்ளூர் ஹோட்டல் உரிமையாளரான ஸ்ரீனிவாசன் அவனை வளர்க்கிறார் இதற்கடுத்து என்ன நடந்தது என்பது கதை👌
முதல் காட்சிலயே
பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு போனா, "வாங்க சார்" என்று உன்னை கூப்பிட்டால் நீ மனுஷன்..
ஏதோ ஒரு ஹைவே இல் உள்ள டீ கடைக்கு போனால், " வாங்க சார்" என்று உன்னை கூப்பிட்டால் நீ பெரிய மனுஷன்..
நம்ம ஊரில் ஒரு கஷ்டத்தை குறிக்க, தலைவலி..முதுகுவலி.. வயிற்று வலி என்று சொல்லி விடுவோம்..
ஆனால் மேற்கத்திய நாடுகளில்.. pain in tha a** என்று தான் குறிப்பிடுகிறார்கள்...
எதனால் இருக்கும்?