What is this double standard, CM sir?
தேர்தலுக்கு முன்:
குற்றம் நடந்தால் → DMK, DMK, DMK...
தேர்தலுக்குப் பின்:
குற்றம் நடந்தால் → தவெக அரசை மட்டும் குறை சொல்ல முடியாது!
ஒரு feminist ஆ நகை போடலாமா? பூ வைக்கலாமா? பெரிய பொட்டு... புடவை என feminine தன்மைகளை பின்பற்றலாமா?
இதுபோன்ற விஷயங்களைப் பற்றி நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. பெண்களைப் பற்றிய பல விஷயங்களுமே ஆரம்பத்திலிருந்தே patriarchy-யின் பார்வையில்தான் வரையறுக்கப்பட்டிருக்கிறது. 1/
கலைஞர் அவர்களுக்கு ஒரு கண் பார்வை சரியா தெரியாதுன்னு இந்த புகைப்படத்தை ஷேர் பண்ணுவாங்க..
அவருக்கு எப்டி அது நடந்தது, அவருக்கு நடந்ததை வைத்து மக்கள் நலனுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்னு பெருசா தெரியாது...
#KalaignarForever#கலைஞர் 🖤❤️
நேற்று யூடியூபர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் பேசியபோது, ''இந்த பக்கத்தில் யாரும் பேச முடியாது என்பதற்காக நாங்கள் பேசாமல் இல்லை. எங்கள் வெற்றி தலைவரின் கடைக்கண் பார்வைக்கு கட்டுப்பட்டு நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.." என்கிறார்.
இந்த பேச்சில் நான் இரண்டு விஷயங்களை பார்க்கிறேன்.
ஒன்று, 'விஜய்யின் பார்வைக்கு கட்டுப்பட்டு..' என்றால், இவர்களை எல்லாம் பேசக் கூடாது என விஜய் ஏற்கனவே மிரட்டி சட்டமன்றத்திற்கு அனுப்பியுள்ளாரா...? தனது உறுப்பினர்களை அவையில் பேசக் கூடாது என்பது ஜனநாயக விரோத செயல் இல்லையா...?
இரண்டு நாட்களுக்கு முன் உறுப்பினர்களுக்கு பயிற்சி கூட்டம் நடத்தியபோது, யாரும் பேசக் கூடாது என்று தான் பயிற்சி கொடுத்தார்களா..?
இரண்டாவது, மற்ற உறுப்பினர்களை பேசக் கூடாது என விஜய் கண்டிஷன் போட்டதற்கும் காரணம் இருக்கிறது. ஏனெனில், விஜய் பேசாமல் அமர்ந்திருக்கும்போது அனைவரும் பேசினால், 'ச்சே...சின்ன சின்ன அல்லு சில்லுகள் எல்லாம் பேசுறாங்க....விஜய் மட்டும் பிடிச்சு வெச்ச சாணி மாதிரி உட்கார்ந்து இருக்காரே..' என்கிற விமர்சனங்களை தவிர்க்க அனைவரையும் பேச வேண்டாம் என கண்டிஷன் போட்டுருப்பாரா...? என்கிற சந்தேகம் எழுகிறது.
ஆக மொத்தம் ஒரு புதிய வரலாறு உருவாக்கப்பட்டுவிட்டது.
தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலினுக்கும், உறுப்பினர்களுக்கும் அஞ்சி, கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த ஆளும் கட்சி உறுப்பினர்களும் வாயை மூடிக்கொண்டு இருந்தது தவெக ஆட்சியில் தான் என வரலாற்றில் நிலைத்திருக்கும் 💪👌💪
How some TVK people follow their leader at home 😂
Kids : “Appa, school fees கட்ட சொல்லுறாங்க…”
Him : “உன்னலாம் வேர்லயே வெந்நீர் ஊத்தி இருக்கணும்!” 😏
Wife : “ஏங்க, current bill கட்டணும்…”
Him : “அதான் எல்லாத்தையும் போன மாசமே வழிச்சு எடுத்தாச்சே!” 🤷♀️
Mother : “ராஜா, மூட்டு வலிக்குது… doctor கிட்ட கூட்டிப்போயா…”
Him : “நல்லா வாயில் வருது… சும்மா இருங்க!” 😭
Father : “ராஜா, வீட்டு வாடகை கட்டலன்னு owner காலி பண்ண சொல்லறாரு…”
Him : “எல்லா பழியையும் என் மேல தூக்கி போடுறீங்களே?” 🤡😂
எழிலன் தற்குறியை போட்டு பொலந்துட்டு இருக்காரு பிரஸ் மீட்ல... இதுதான் தேவை இனிமேல் வாரம் ஒருத்தர் பிரஸ் மீட் வெச்சு அவனை வெளுக்கணும்.... தமிழ்த்தாய் வாழ்த்து பாட பிரதமர் கிட்ட பெர்மிஷன் கேக்குறது, பிஜேபிக்கு பயந்து கூட்டணி கட்சி காங்கிரஸ் தலைவரை பாக்காம வந்தது, JNU பல்கலை கழகத்துல திருவள்ளுவர் சிலை திறக்குறேன்னு சொல்லிட்டு பிஜேபிக்கு பயந்து திறக்காம வந்ததுன்னு நாக்கை புடுங்கிற மாதிரி கேக்கணும்...
முட்டாள்தனமான நிர்வாகம் எப்படி உங்கள் வாழ்க்கையை சீரழிக்கும் என்று புரியாமல் வாக்களித்த IT துறையில் இருக்கும் அடிமுட்டாள்களே உங்களுக்கு ஒரு சிறு விளக்கம்.
1. மின்சார வாரிய டென்டர்களை ரத்து செய்வதை கொண்டாடியிருப்பீர்கள். ஆனால் அவை தொடர் மின்வெட்டுக்களை கொண்டு வரும்.
2. வாரத்தில் மூன்று நாட்களாவது work from home என்று இருந்திருப்பீர்கள். இந்த மின்வெட்டினால் உங்கள் வேலை பாதிக்கப்படும்
3. AI வரவால் தொடர் வேலையிழப்புகள் இருக்கும். அதை ஈடுகட்ட புதிய நிறுவங்கள் முதலீடு செய்தால் அதில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் இது போன்ற முட்டாள்தனத்தினால் புது நிறுவனங்கள் வரத்தயங்கும்.
4. ஏற்கனவே இருக்கும் வேலையும் போய் புதிய வேலையும் கிடைக்காமல் வீட்டுக்கடனிற்கான EMI கட்ட முடியாமல் ஊர் போய் விவசாயம் பார்க்கப் போகிறேன் என்று கிளம்புவீர்கள். அதற்கும் கலைஞர் கொடுத்த விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை நிறுத்துவார்கள்.
தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறவர்களுக்கு ஆகச் சிறந்த நிகழ்கால உதாரணம் IT துறையின் அடிமுட்டாள்கள்.