அதாகப்பட்டது என்னென்னா..?
வருடம்தோறும்
#SDRF எனும் State Disaster Response Fund , ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் மற்றும் டிசம்பர் மாதமும் ஒன்றிய அரசு Allocate செய்யும் ,
75:25 சரிவிகி�� அடிப்படையில் , 1200 கோடி ரூபாயை இரண்டாக பிரித்து அனுப்பப்படும்,
அப்படி வரும் இந்த SDRF fund இல்
15 வது Finance commission ஆணைப்படி ,
2021 முதல் 2026 வரை ₹4,724 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு,
அவை முறையாக இங்கே செலவழிக்கப்பட்டு , உரிய செலவினங்கள் காட்டப்பட்டதால் ,
கடைசி தவணையாக இந்த 1000 கோடிகள் வரவு வைக்கப்பட்டு உள்ளது,
இதை பெரும் சாதனையாக சொல்கிறார் முன்னாள் அமைச்சராக இருந்த ஆளுங்கட்சியின் ஒரே மூத்த Experienced அமைச்���ர்.,
இதை இப்படியும் எடுத்து கொள்ளலாம் ,
TVK எனும் பேரிடர் தமிழ்நாட்டை தாக்கி இருப்பதால் ,
மக்களை காப்பாற்ற ஒன்றிய அரசு இந்த நிதியை கொடுத்து உள்ளது எனவும் சொல்வேன் ,
மொத்தத்தில் ...
இது பெரிய போங்கு.,
#TVKVijayFails
1.திமுக கட்சி அடிப்படை உறுப்பினர்.
2.திமுகவில் MP MLA MC பதவியில் இருப்பவர்.
3.திமுகவால் பயனடைந்தவர்கள்.
4.திமுகவுக்காக சமூக வலைதளத்தில் சண்டை செய்பவர்கள்.
5.திமுக ஆதரவாளர் என்று வெளியில் சொல்லாமல் இருப்பவர்கள்
திமுக தோற்றதும் மேற்கண்ட யாருமே கட்சியை விட்டு விலகி போகவில்லை கருத்தில் இருந்து பின்வாங்கவ��ம் இல்லை.இப்போதும் திமுக முன் வரிசையில் இருந்து சண்டை செய்றாங்க.இதுதான் திமுகவின் மிகப்பெரிய பலம்.தோல்வியை ஏற்றுக்கொண்டு அடுத்த வெற்றிக்காக போராடத் தொடங்கி விட்டார்கள்.
@DMKITwing @TRBRajaa
நாத்திகதின் பலம் நம் மனசாட்சிக்கு மட்டும் தான் பதில் சொல்ல வேண்டும்
சாமிக்கு பரிகாரம் செய்து சரி செய்து கொள்ள வாய்ப்பு எல்லாம் இங்கு இல்லை
மனசாட்சி உருத்தவில்லை என்றால் ரைட்டு
கொள்கை கோட்பாடு இல்லாதவர்கள் தயவு கூர்ந்து இடத்த�� காலி செய்யவும்
தோல்வியில் துணை நிற்பவரே மனிதன்
இன்றைய முதல்வரான திரு விஜய் அவர்கள்...
முன்பு தனது படம் ரிலீஸ் தொடர்பாக இவனை சந்திக்க காத்திருந்து உதவி கேட்டு போனார்.
இந்த நிகழ்வை இவன் சில மாதங்களுக்கு முன��பு சொல்லியும் காட்டினான்.
அதே விஜய்யின் கட்சியில் சேர இன்று பனையூர் அலுவலகம் சென்ற இவனை திரு. விஜய் இவனை நேரில் கூட சந்திக்க விரும்பாத நிலையில் ..
புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் பல மணி நேரம் காக்க வைத்து சேர்த்திருக்கிறார்கள்.
இவன் இனி வாழும் எஞ்சிய நாட்கள் இவனது வாழ்வின் மிக மிக அருவருப்பான நாட்களே..
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையு��் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவ�� தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
என்னுடைய சில பதிவுகளில் வரும் கமெண்ட்ஸ் பார்த்தால்
பாஜக ஆதரவாக இணையத்தில் களமாடும் நபர்களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம் என்றே தோன்றுகிறது
விஜய்-க்கு ஆதரவாக பதிவிடும்
Fake ID’s கமெண்ட்ஸ் படித்தால்
ஒருத்தனுக்கும் அ,ஆ,இ,ஈ கூட முழுசா தெரியாது போல..அய்யோ பாவம்னு தான் தோனுது
@TVKVijayHQ குறைந்தபட்சம் சென்னையில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை அண்ணா நூற்றாண்டு
நூலகத்திற்கு செ���்று எதையாவது படிக்க சொல்ல வேண்டும்
இல்லாவிடில் ஒரே ஒருமுறை அந்த நூலகத்திற்கு உள்ளே சென்று
வந்தால் கூட போதும்..
அந்த பசங்களின் மூளைக்குள் கொஞ்சம் மலர்ச்சி ஏற்படும்..புத்தி தெளிவு உண்டாகும்..
மொத்தமும் மண்டுகளாக உள்ளது
உண்மையில்,
இந்த திராவிட கட்சிகள்
இரண்டும் தமிழ்நாட்டு,
இளையதலைமுறையினருக்கு
தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்து,சலுகை கொடுத்து,கொடுத்து
பெருங்கூட���டத்தை மொத்தமாக மடசாம்பிராணிகளாக
மாற்றி வைத்துள்ளனர்
இதை நீங்க தான் மாத்தனும்
இது அதுல்��?
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி இரண்டாக உடைக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி MLA-க்களில் பெரும்பகுதியினர் தனிக்குழுவாகப் பிரிந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.
சட்டப்பேரவைத் தலைவரும் இந்த திடீர்க் குழுவையே அ��்கீகரிக்கின்றார்.
Sounds familiar?
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை உடைத்து, தூயசக்தி த.வெ.க. நடத்திய ஜனநாயகக் கேலிக்கூத்தைப் பற்றி நாம் பேசவில்லை.
இது மேற்கு வங்கத்தில் அவர்களது "கொள்கை எதிரி" பா.ஜ.க. செய்த செயல். தமிழ்நாட்டில் த.வெ.க. ஒருபடி மேலே சென்று MLA-க்களை விலைக்கே வாங்கிவிட்டனர்.
பா.ஜ.க. - த.வெ.க. பெயர்கள் வெவ்வேறானாலும் ஜனநாயகத்தைச் சிதைக்கும் செயல்பாடுகளால் ஒன்றாகிவிட்டனர்.
திருப்பரங்���ுன்றம் ஆவணப்படத்தைத் திரையிடத் தடை, பக்ரீத் குர்பானி கொடுக்கத் தடை என மதச்சார்பின்மையிலும் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே மண்டையில் இருக்கும் கொண்டை வெளியே தெரிந்துவிட்டது.
கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்கள் மீது அமலாக்கத் துறையை ஏவியதற்கும் கண்டனம் தெரிவிக்காமல் கப்சிப்.
மிச்சம் இருப்பது மாநில உரிமை. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வ���ழ்த்தை முதலில் பாட ஒன்றிய அரசிடம் தெளிவுரை கேட்டு அதிலும் மண்டியிடத் தயார் என்ற சிக்னலை டெல்லிக்குக் கொடுத்து விட்டது இந்த அரசு.
மொத்தத்தில், ஜனநாயக - மதச்சார்பற்ற - மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஓர் அரசு அமைவதற்காகத்தான் ஆதரவு தருகிறோம் என்று சொன்ன கட்சிகளின் முகத்தில் ஒரே மாதத்தில் ஒரு லோடு கரியைப் பூசியிருக்கிறார்கள். இவர்களும் வாய்பேச முடியாமல் தவிக்கிறார்கள்.
#TVKFails
எதுவும் நடக்காது அவனுங்க நம்ம மேல நடவடிக்கை எடுக்க சொல்லி நம்ம ஆளுங்கள டேக் பண்ணினா உடனே நடவடிக்கை இருக்கும் கடந்து போங்க
மன்னிக்கவும் புரம் தள்ளிட்டு போங்க
Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam
இந்த மாதிரி திருப்பி அடிக்கணும்..
இந்த மாதிரியான பத்திரிக்கையாளர் சந்திப்பு அடிக்கடி நடத்தப்பட வேண்டும்
அதுவும் ஆ ராசா போன்றவர்களால் ம���்டுமே நடத்தப்படுவது நல்லது
👌👌👌