தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது
@nsitharaman
தமிழ் பிச்சை எடுக்க கூட உதவாதா
தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில் ஹிந்தியில் பிச்சை எடுக்கலாமே
ஆண்டவர்
#KamalHaasan
THUG 💥💥💥
#வீழ்க_வளமுடன்
மாற்றம் ஏமாற்றம்
இது என்னடா புது வகையான திருட்டு ஆயிருக்கு டெபாசிட் தொகை பத்து பாட்டில் திருப்பிக் கொடுத்தால் 10 இது சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு அதன்படி கடந்த ஆட்சியில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது அதிகமாக கண்ணாடி பாட்டில் உடைத்தால் மண் சேதம் அடைகிறது என்று நீதிமன்றம் அதை திரும்பப் பெறுமாறு டாஸ்மாக் நிறுவனத்தை வலியுறுத்தியது அதனால் பத்து ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி பெற்றுக் கொண்டு மீண்டும் அதை டாஸ்மாக்கிலேயே செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது இதைத்தான் உங்கள் தலைவர் பாட்டலுக்கு 10 ரூபா பாட்டிலுக்கு 10 ரூபாய் எனப்பாடி மக்களை முட்டாளாக்கி உள்ளார் என்பது இன்றாவது ஒத்துக் கொள்ளவும்
#TVKVijayFails
@Mathankamaltuti@annamalai_k தலைவர் அவர்களே நம்ம மநீம கட்சி பற்றி சிந்திக்க வேண்டும். இருக்குதா? இல்லையா என்று தெரியவில்லை! கட்சியை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
தவெக ஆட்சியில் தொடரும் கொலைகள் – கடும் கண்டனம்
ஒரு நாகரிக சமூகத்தின் அடிப்படை அடையாளம் சட்டம், ஒழுங்கு மற்றும் மக்களின் பாதுகாப்பாகும். ஆனால் தவெக ஆட்சியில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும்
ஏற்படுத்தியுள்ளன.
சமீப காலங்களில் அரசியல், சாதி, குடும்பத் தகராறு மற்றும் சமூக விரோதச் செயல்கள் காரணமாக பல கொலைகள் அரங்கேறி வருகின்றன. குற்றவாளிகள் சட்டத்தின் மீதான பயமின்றி செயல்படுவது, சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் பலவீனம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
மக்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஒரு அரசின் முதன்மை கடமை மக்களின் உயிரையும் உரிமைகளையும் பாதுகாப்பதாகும். ஆனால் தொடர்ந்து நடைபெறும் கொலைகள், குற்றங்களைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று மக்கள் அச்சம் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
குற்றவாளிகள் மீது விரைவான விசாரணை நடத்தி, சரியாக வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோல் காவல்துறைக்கு தேவையான அதிகாரங்களும் வளங்களும் வழங்கப்பட வேண்டும்.
கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதியும் வழங்கப்பட வேண்டும். சமூக நல்லிணக்கத்தைப் பேணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பினரும் வன்முறைக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.
எனவே, தவெக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதுடன், சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவதே நல்லாட்சியின் அடையாளமாகும்.
மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் அடிப்படை பொறுப்பு. ஆனால், முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரிலேயே மக்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது.
ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கு ஆறு மாத காலம் இருக்கட்டும்.ஆனால் மக்கள் உயிரை காக்க நடவடிக்கை எடுக்க கால அவகாசம் பார்க்கும் தமிழக வெற்றி கழகத்தின் அரசுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#LawandOrder
#TVK