Years may pass, but the artist in you continues to surprise and inspire us. It has been a privilege to witness your remarkable journey, my friend. Happy Birthday, @mohanlal.
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவர் பெயர் : ரவி தேஜா
இவருக்கு தமிழே தெரியாது.
ஆனா இவர் தான் இந்த தொழில் துறை அமைச்சரின் அனைத்தையும் முடிவு செய்பவர். தமிழக முதலீட்டாளர்கள், தொழில் முதலீட்டாளர்கள் ஒன்று தெலுங்கு பேச தெரியனும் இல்லை ஆங்கிலம்.
எல்லாம் எங்க தலையெழுத்துடா..
இதில் ஆளப்போரான் தமிழன்…
கீர்த்தனாவுக்கு நேற்று ஆந்திராவில் இருந்து ஆதரவு வந்ததும் அதன் வழியே..
விஜய் முதலில் தமிழகத்தை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும். ஒரு பக்கம் அவர் டெல்லிக்கு ஆந்தராவில் கொள்ளை அடிச்சுட்டு திரியும் விஷ்ணு ரெட்டியை கூட்டிக் கொண்டு சுற்றுகிறார். இதில் அணில் ரெட்டினு ஒருத்தன் வேற.
இந்த பக்கம் கீர்த்தனா தமிழ் சுத்தமா தெரியாத ஒருத்தனை வச்சு தமிழக தொழில் வளர்ச்சி பற்றி முடிவு எடுக்கிறார்.. இதில் இரண்டு தொழில்சாலைகள் ஆந்திரா பக்கம் போய்விட்டது இவர்கள் ஆட்சிக்கு வந்த பின். இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
உருப்படுமா!
இப்ப HRCE அமைச்சர் @RameshOffcl சரியான ஏற்பாடுகளை செய்யத் தவறிய கோவில் நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்?
விளக்கக் கடிதம், இல்ல சஸ்பென்ஷன் உத்தரவு?
#WATCH | தவெக மகளிர் அணி தலைமை என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனைக்குள் சென்று ஆய்வு செய்வதுபோல் ‘ரீல்ஸ்’ பதிவிடுவதால் சர்ச்சை; மகளிர் அணி என்று யாரையும் நியமிக்கப்படவில்லை என மாவட்டச் செயலாளர் விளக்கம்
#SunNews | #TVK | #GovernmentOffice
Malayalam films have been featuring a lot of Ulaganayagan Kamal sir's references lately. Even in the recently released Mollywood Times film, which has music by Jake’s Bejoy, the very opening of a song contains a #KamalHaasan reference.💙💙💙
#MollywoodTimes#Nayakan#KH237
"என் அப்பாவ கண்ணு முன்னாடியே துண்டு துண்டா..."
தந்தை வெட்டி படு கொ** செய்யபட்ட நிலையில் சாலையில் அமர்ந்து அவரது மகள் கண்ணீர் விட்டு அழுத காட்சி
#thiruvarurprotest#thiruvarurmurder
🔴 செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தெறித்து ஓடிய கூட்டுறவு துறை அமைச்சர் காந்தி ராஜ்!
🔹 கேள்வி: ரேசன் கடையில் நடத்திய இந்த ஆய்வில் என்னென்ன விவரங்கள் கண்டறியப்பட்டன?
பதில்: இது ஒரு சாதாரண ஆய்வுதான். இதற்கான விரிவான விளக்கம் விரைவில் உங்களுக்கு வழங்கப்படும்.
🔹கேள்வி: தரமான அரிசி விநியோகம் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தீர்கள் இதுவரை எல்லாமே ஆய்வாகத்தான் உள்ளது எதுவுமே செயல்பாட்டிற்கு வரவில்லை?
பதில்: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இதுகுறித்த அனைத்து விளக்கங்களையும் மிக விரைவில் வழங்குவார்
🔹கேள்வி: அமைச்சர்கள் இருக்கும்போது அனைத்திற்கும் முதலமைச்சரே விளக்கமளிக்க வேண்டுமா?
பதில்: தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படிதான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
அண்ணா ஊருக்குள்ள எவ செத்தா என்ன எவன் செத்தா என்ன நீ நல்லா டிரெஸ் போட்டுட்டு டெய்லியும் ரெண்டு போட்டோ போடு ணா. அண்ணி கூட சந்தோசமா சுத்துங்க ணா.
உங்க சந்தோசம் மட்டும் தான் ணா முக்கியம் ஊரு எப்படி போனாலும் கவலை இல்ல ணா. உன் உடம்பை மட்டும் பார்த்துக்கோ ணா 😭😭😭
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அடுத்தடுத்து மயங்கி விழும் இந்து பக்தர்கள்
கடந்த 5 ஆண்டுகளில் இப்படியான நிலை எல்லாம் எங்குமே நடக்கவில்லை. இப்ப விஜயின் பிரச்சார நிகழ்வுகள் போல மக்கள் மயங்கி விழுவது நடக்கிறது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி.