மானுட பிறவிலேயே மள்ளர் குலத்தில் பிறந்ததை கண்டு பெருமை கொள்ளாம் என கூறப்படும் வேளையில்.. ஆனால் அப்பேற்��ட்ட எங்களை இப்படி இழிநிலைக்கு தள்ளியவர்கள் யாரோ?
#DKV_பட்டியல்_வெளியேற்றம்
#தேவேந்திரகுலவேளாளர்
பன்னெடும் காலமாக பாண்டியர்களாக ஆட்சி செய்த எங்களை வடுக படையெடுப்பிற்கு பின்னர் பட்டியல் என்னும் சிறையில் அடைத்ததை மறுப்பவர்கள் உண்டா??
#DKV_பட்டியல்_வெளியேற்றம்#தேவேந்திரகுலவேளாளர்
சில ஆட்சியாளர்கள் வன்மத்தாலும் சாதிய உணர்வாலும் எங்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்... உங்கள் வன்மமே எங்கள் வளர்ச்சிக்கு உரம் ��#DKV_பட்டியல்_வெளியேற்றம்
#தேவேந்திரகுலவேளாளர்