"அமைச்சரை பார்த்து இடைத்தரகரை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து 5 ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது..
ஆனா இன்னைக்கு ஒரு பைசா கூட பணம் வாங்காம நேர்மையான முறையில இந்த அங்கீகார ஆணையை கொடுத்து இருக்காங்க..
தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறை.. முதலமைச்சர் விஜயிக்கு நெஞ்சார்ந்த நன்றி.." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் பேட்டி..
#Chennai | #PrivateSchools | #TVK | #CMVijay | #PolimerNews
“DMK ஆட்சியில் 5 ஆண்டுகளில் நாங்க பட்ட சித்திரவாதைகளுக்கு அளவே கிடையாது”
“ஆட்சி அமைத்து ஒரு மாதம் கூட ஆகல, ஒரு ரூபாய் கூட வாங்காம எங்களுக்கு அங்கீகாரத்தை வழங்கிருக்காங்க”
“30-50 லட்சம் வாங்குற NOC அமைச்சரே தேடி கொண்டுவந்து குடுத்தது வரலாற்றில் முதல் முறை”
~ தனியார் பள்ளிகள்
இந்த திமுக, அதிமுக எவ்வளவு பெரிய கேடுகெட்ட கேவலமான கட்சினா இவனுங்க இத்தனை வருடமா ஆட்சி செய்தானுங்கள ஆனால் எங்க ஊருக்கு பஸ் வர காரணமானவர் @TamilanParthib1
🙏🔥
இப்போது தலைவர் @TVKVijayHQ யின் ஆட்சியில் கிராமங்கள் பலனடைகிறது
@BussyAnand 🙏
அம்மா உணவகத்தில் முறையான காய்கறிகள் உணவு முறைகள் இல்லை என்று செய்தி வந்தவுடன் உடனடியாக நேரில் சென்று உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் SOP விஜய் அவர்கள் ஆய்வு செய்து வரும் காலங்களில் இந்த மாதிரி ஏதும் தவறு நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மக்களிடம் உறுதி அளித்தார்.
ஆத்தூர் அருகே மலை கிராமத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை துவக்கி வைத்த பின் மக்களுடன் இணைந்து பயணித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்..
#Attur | #Bus | #Minister | #VijayTamilanParthiban | #PolimerNews
அதிகரித்துள்ள வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்கள்.. கோயம்பேடு சந்தைப் பகுதியில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு.. போலீசார் அதிரடி நடவடிக்கை🔥
CM sarkar🔥 @TVKVijayHQ
30 வருஷமா குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட திமுக, அதிமுக ஆட்சில செஞ்சி குடுக்கல..
ஆனா தவெக ஆட்சி அமைச்ச ஒரு மாசத்துக்குள்ள அமைச்சர் @sarath0828 நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து நீண்டகால பிரச்சனையான குடிநீர் பிரச்சினைக்கு ஆழ்துளை கிணறு ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.. 👌🏻
டைம் கொடுக்க ஸ்டாலின் யாரு.?
சுடல என்ன ஜனாதிபதியா 🙄டைம் கொடுக்க..!🤣
விஜய் சொல் வீரன் அல்ல செயல் வீரன்..!🔥
ஒரு மாதத்தில் மக்கள் மனதில் இடம்பெற்ற #TVKVijay 🇪🇸 ஆட்சி.!
அய்யா Ex.MLA stalin இப்படிப்பட்ட மக்கள் போராடும் போது கூலி படம் கேட்குது அந்த சாபம் பாவம் தான் உன்ன செய்யுது 👌👌
நேரு ஒரு நாலாவது தூய்மை பணியாளர்கள சந்திச்சிருப்பியா கத்துக்க எங்க அமைச்சர் MLA எப்படி மக்களோட மக்களா இருகாங்க ❤️🔥❤️🔥
மக்கள் மிகத் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்...📌📌
தினமும் யோசனை செய்து செய்து புது புது அவதூறுகளை
பரப்பிக் கொண்டு வருகின்றனர் திமுகவினர்...😂😂
திமுக கட்டமைக்கும் எந்த அவதூறும் எடுபடாது
மக்களிடம்...📌📌
#தமிழகமக்களும்_தவெகவும்🤌🏻
#CMJosephVijay#Jananayagan