My childhood dream fulfilled 😍🤩
It's time to lead... 2026 CM @actorvijay anna
இன்று 27.4.25 கோவையில் நடைபெற்ற மாநாடு முன் 2.30 மணி நேரம் மக்கள் அன்பின் வெள்ளத்தில் #TVKVijay வந்தார்.
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
Tamil Nadu is not waiting for the future, we are building it.
From single-window approvals and faster clearances to AI cities, green hydrogen, advanced manufacturing, and the space economy, Tamil Nadu is creating an ecosystem where innovation meets execution.
Under the visionary leadership of Hon’ble Chief Minister C. Joseph Vijay Sir, we are committed to making Tamil Nadu the investment and innovation powerhouse of India.
The future is here. Invest in Tamil Nadu.
#TamilNadu #Industries #CMJosephVijay
Hello @TVKVijayHQ Sir,
Can we end this towel culture on VIP chairs in India 🇮🇳? People already know that CMs are VIPs in India. This towel culture is being followed by ministers, bureaucrats, and even small officers. You'r a great inspiration, Sir. You can start this change. ❤️🙏
A film carries the sweat and soul of hundreds of hardworking people. Piracy isn’t the way.
We all should support it where it truly belongs, in theatres. 🙏
#Jananayagan#ThalapathyVijay
ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த பெரும் குற்றத்தை நிகழ்த்தியிருக்கும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து பெருந்தண்டனைக்கு உட்படுத்துவதன் மூலமாக திரைப்படைப்பாளிகளின் பெரும் கனவையும் ,உழைப்பையும் , வாழ்வையும் அரசு பாதுகாத்திட வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
#Jananayagan
Piracy is not entertainment. It is an organised theft.
Those who indluge in it, are not let less than any criminals and should be treated as one as in any other crime.
The leak of #Jananayagan is a brutal betrayal of every artist, technician, and worker who have poured their blood, sweat, and years into creating something meaningful. One illegal click destroys livelihoods, crush dreams, and cripples an entire industry.
This is absolutely unacceptable. There is nothing justified about it.
If you truly respect cinema, you will refuse piracy. Period.
Stand with creators. Stand with integrity. Stand with hardwork. Stand with entertainment industry.
#KillPiracy
#savecinema.
Periods are natural. Stigma is not.
If a girl misses school because there are no sanitary pads, no water and no privacy, it is not her personal problem. It is our collective failure.
We live in a country where alcohol and cigarettes are sold openly, but sanitary pads are still wrapped in newspaper as if they must be hidden. Somewhere along the way, society turned a biological fact into a social taboo.
A matter of science has been turned into a matter of silence.
Menstrual hygiene is not charity. It is not a favour. It is not a side issue.
It is a matter of health, education and equality. Above all, it is a matter of dignity.
Raised this issue in Parliament today because it affects over 35 crore women and girls in India. A nation cannot call itself truly progressive if millions of girls still face fear, shame and silence for something so basic. The real test of progress is simple. The day every girl in India can go to school, live with dignity and speak about this without stigma, that will be the day we can truly say our society has moved forward.
தமிழகத்தில் தினசரி கொலை, கொள்ளை மற்றும் இதுவரை இல்லாத அளவில் கூட்டு பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாடு தானா என்று கேட்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் தமிழக அரசு இப்போது வரை டிஜிபி-ஐ நியமிக்கவில்லை. மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்காமல், மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடிக���க வேண்டும் என்பதில் மட்டுமே கனவாக இருக்கின்றனர்.
தமிழகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்டித்தும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிடக் கோரியும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோ���ு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் உத்தரவின் பேரில் இன்று சிவகங்கையில் மிகப்���ெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நமது கழகத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மக்கள் விரோத, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் விரும்பும் முதல்வர் நமது தலைவர் தளபதி அவர்களை ஆட்சியில் அமர்த்துவோம்!
டாக்டர். TK.பிரபு,
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர்,
தமிழக வெற்றிக் கழகம்.
“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடும���?
நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…
இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்”
சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.
உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வினை��் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைக்க வாழ்த்துகள்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
CHAMPIONS AGAIN!
Huge congratulations to #TeamIndia on reclaiming the #T20I#World Cup! From the incredible grit on the field to the millions of hearts beating in the stands, this win is for every Indian.
My best wishes for your future endeavors!
#T20WorldCup#MenInBlue #Final #INDvNZ
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர
வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.
உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?
இந்தியாவின் டாப் மாநிலத்தில்
காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?
நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?
போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?
பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில��� கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?
மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி.