அரசு வேலைக்கு ஹிந்தி அவசியம் என சொல்பவர்களே
தமிழ்நாட்டில் பானிபூரி விற்க தமிழ் அவசியம் எனவே #UPNeedsTamil
கட்டிட வேலை செய்ய தமிழ் அவசியம் எனவே #BiharNeedsTamil
ஹோட்டல் வேலைக்கு தமிழ் அவசியம் எனவே #MPNeedsTamil
Momos விற்க தமிழ் அவசியம் எனவே #NorthIndiaNeedsTamil
பண்ணீறலாமா?