பெரியார் அறிவுலகத்தில் வால்காவிலிருந்து கங்கை வரை நூல்கள் பெரியார் புத்தகங்கள் திமுக ஆட்சி மார்ச் மாத முத்திரை உள்ளது 💥
#அகல்_விளக்கு போலி நூல்களில் மட்டும்
ஜூன் முத்திரை உள்ளது
தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது.?
பள்ளிக்கல்வித்துறையை பட்டிமன்ற அமைச்சருக்கு போச்சா !!!!
கடந்த காலங்களில் கஞ்சா விற்பவர்களை தேடி பிடித்து வந்த காவல்துறை , Dummy CM Sir ஆட்சியில் கஞ்சா வைப்புத் துறையாக மாறி உள்ளது.
1000 கோடி மெத் போதை பொருளை கடத்திய போதை கடத்தல் மன்னன் TVK பூபாலனை கைது செய்யாத CM சாரின் ஏவல் துறை, சிவகங்கை திருப்பத்தூர் திருக்காளபட்டியில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய வணிகரின் கடையில் கஞ்சாவை மறைத்து வைத்து, அவரை கைது செய்ய முயன்றுள்ளது. குற்றவாளிகளை எல்லாம் Free ஆ தப்பிக்கவிட்டு பொது மக்களை பிடித்து சிறையில் அடைக்க துடிக்கிறது துப்புகெட்ட தவெக அரசு.
ஒருபக்கம் தவெக நிர்வாகி மெத் போதை பொருள் கடத்துகிறார். மறுபக்கம் போலீசாரே கஞ்சா வைக்கிறார்கள்.
இதற்கிடையில் டம்மி CM விஜய் போதை ஒரு ஜாலி என மாணவர்களிடம் பேசுகிறார். இதுதான் தூய சக்தியின் போதை ஒழிப்பு இலட்சணம்.
இதுவா தூய சக்தி என மக்கள் தூ.. தூ.. என துப்புகிறார்கள்.
டாஸ்மாக்கிற்கு எதிராக போராடியதால், காவல்துறையாலேயே கஞ்சா வைக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளான சிங்கம்புணரி வணிகருடன் கழகம் உறுதியோடு துணை நிற்கிறது. தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்ற வழக்கு பதிவு செய்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பான டம்மி முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட வணிகரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒரு புத்தகத்தினுடைய ஆசிரியர் பெயர் திரிஷா விஜயாம்..? தமிழ்நாட்டிலே இது தான் முதல்முறை.. இது ஒன்னு போதாதா இதை தி.மு.க செய்யவில்லை என்பதற்கான ஆதாரம்..! தி.மு.க-காரர்கள் என்ன பைத்தியக்காரங்களா இந்த பெயரில் உள்ள புத்தகங்களை வாங்க..? தி.மு.கவின் பரந்தாமன் கேள்வி..
#Coimbatore | #PeriyarArivulagam | #DMK | #Paranthaman | #TVK | #PolimerNews
செங்குன்றம் காவல் நிலையம் அருகே, சீருடையில் இருக்கும் உதவி ஆய்வாளர் மீதே கஞ்சா போதையில் ஒருவன் கத்தியால் தாக்குதல் நடத்தத் துணிந்துள்ளான், தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த லட்சணத்தில் சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு!
சீருடை அணிந்த அதிகாரிக்கே பாதுகாப்பில்லாத ஒரு மாநிலத்தில், எந்தப் பின்னணியும் இல்லாத சாமானிய மக்களுக்கு யார் பாதுகாப்பு தருவது?
மாநிலத்தில் தினமும் கொலை, கொள்ளை, சட்டம்-ஒழுங்கு சீரழிவு என மக்கள் அலறிக் கொண்டிருக்கும்போது, முதலமைச்சர் விஜய்யோ திருமண விழாக்களில் கோட்-சூட் போட்டுக்கொண்டு 'ரீல்ஸ்' ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கிறார்!
அக்டோபர் 29 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற காசிமேட்டை சேர்ந்த 9 மீனவர்களில் 6 பேர் மரணம் 3 பேர் மாயம்.
உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த துயர சம்பவம் நடந்திருக்குமா!?
பறிபோன மீனவர்களின் உயிருக்கு அலட்சியமாக செயல்பட்ட இந்த அரசே பொறுப்பு!!
கோர விபத்து - 3 பெண்கள் பலி
செங்கல்பட்டு, பையனூரில் மாமல்லபுரம் சாலையில் மாடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து. விபத்தில் 3 பெண்கள் உயிரிழப்பு, 20 பேர் காயம்
#Chengalpattu#Van#Accident#Thanthitv
Counter வாசல்ல 200 ரூவா டிக்கெட்ட 2000 ரூவாய்க்கு வித்து கருப்பு பணத்துல சொத்து சேர்த்த திருட்டுப்பயலுக எல்லாம் Validation கொடுக்கறானுக பாரேன் ஆட்சிக்கு 🤦🚶