@Crompton_India Bought 5 BLDC fans trusting your reliability. One stopped working just after 2 years. Service says the board needs replacement at 50% of the fan cost!
We switched to BLDC for savings, but this is proving costlier. Very disappointing. Please address this.
இவ்வளவு லஞ்சமும் ஊழலும் செய்த ஊழல்வாதிகளே பயப்படாத பொழுது எந்த தப்பும் செய்யாத நேர்மையான சமூகம் அமைய வேண்டும் என்று போராடும் நாம் ஏன் பயப்பட வேண்டும் ??
This defines Arappor Iyakkam's Journey of 11 years!
Let get together, reflect and march forward with more strength. We will also release our road height audit report tomorrow
Date: 30.08.2026, Sunday
Time: 5 Pm to 7 Pm
Venue: Arappor office, Nungambakkam
Map: https://t.co/Rknlz0qHQT
@ICICIBank@ICICIBank_Care Do you really take several days to disburse loan even after all the required details are submitted ? I have been told that system technical glitch . Does it take weeks to resolve ?
@skpkaruna “மைனாரிட்டி அரசு என்று சொல்வதை விடுங்கள். தமிழ்நாட்டில் மைனாரிட்டி சாதியாக இருக்கும் சிலர் போடும் ஆட்டத்தை என்னவென்று சொல்வது? உங்களைச் சொல்லவில்லை கண்ணா!”
@Hisense_IND@HisenseGlobal@HisenseIntl Team, I was called by one of your associate that Reliance ResQ team will call me up. But no one had called me so far. Kindly write an email to resQ and copy me asap please
@RelianceDigital I am Chennai and twice technician has visited my house , even though my app shows the warranty end date is 17Aug they claim that warranty is only 3 years
@Arappor Please investigate on where the sewage tankers are discharging their collected sewage from high rise buildings on Navalur, Padur and Kelambakkam on OMR... 1000s of tankers are discharging sewage on Buckingham back water
@HDFC_Bank@HDFCBankNews@HomeLoansByHDFC Worst experience on Enhancement request on my existing Housing loan with HDFC. No action taken on my request for the past 2 months irrespective of office visit and multiple emails. Better to move to @TheOfficialSBI
@TRBRajaa SIPCOT land between Siruseri SIPCOT IT Park Gate 1 and Gate 2 on OMR is used as a dump yard and illegal bus parking. Can you please have a look sir ?
முன்னர் குறிப்பிட்டு இருந்தது தான். மக்கள் மருந்தகத்தில் ஜெனிரிக் மருந்துகள் மிகக் குறைவான விலையில் கிடைக்கின்றன. வெளிச்சந்தையில் நூறு ரூபாய்க்கு மேல் விலையுள்ள டைக்லோபினாக் வலி நிவாரணி ஆயின்மெட்டுகள் 24 ரூபாய்க்கு கிடைக்கிறது.
மன்மோகன் சிங் ஆட்சி க��லத்தில் கருத்துருவாக்கம் பெற்று, தற்போது நாடெங்கும் ஏராளமான கடைகள் திறக்கப்பட்டு ஜெனரிக் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மக்கள் கொடுக்கும் வரிப்பணம் மற்ற மாநிலங்களுக்கு வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. நாம் ஒன்றிய அரசின் ரயில் சேவையையும், தபால் சேவையையும் தொலைக்காட்சி, ரேடியோ சேவையையும் மட்டுமே பயன்படுத்தி வந்தோம். தற்போது ரயில் சேவைய�� மட்டுமே பெரிதும் பயன்படுத்துகிறோம்.
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் படித்தல், மத்திய அரசு பணிகளில் ப��்கேற்றல் போன்றவற்றிலும் ஈடுபட வேண்டும். முக்கியமாக அத்தி பூத்தாற்போல அவர்கள் செயல்படுத்தும் சில திட்டங்களில் பயனராக மாற முயல வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு என திட்டங்கள்தான் வராது. இது மாதிரி இருப்பதையாவது உபயோகப்படுத்திக் கொள்வோம்.
@ChennaiTraffic grid lock traffic, moving inch by inch from Thiruvanmaiyur to Akkarai junction. Especially at water tank junction to ECR. Some one looking in to it ?
@RenaultIndia serious spares shortage on crucial timing belt for Duster. It's been more than a month, the Timing belt is not available with any service centres at chennai. I am not able to drive longer worrying it would break. Pathetic after sales ...
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை காணவில்லை. ஒரு ஊழல் அதிகாரியை அப்பட்டமாக ஆதரித்து காப்பாற்றும் ஆளுங்கட்சியை, ஆதாரங்கள் அடிப்படையில் கே���்வி கேட்க, எதிர்த்து போராட #திராணியுள்ள, #தைரியமான எதிர்க்கட்சி தமிழகத்தில் இருக்கிறதா?
🤦♂️🤦♂️🤦♂️
#Arappor