தாராபுரத்துல TVK வேலை செய்யுற வேகத்தைப் பார்த்தா, ஒரு முடிவோடுதான் இருக்காங்க போல😎🔥
எந்தக் கட்சிக்கும் டெபாசிட் கூட கிடைக்காத அளவுக்கு கணக்கை முடிக்கப் போறாங்க போல😂😂
த்தா இப்படி வேலை பார்த்தா எப்படி அடுத்தவன் ஜெயிப்பான்💥💥
அதனாலதான் விராலிமலைல யாராலயும் ஒன்னும் புடுங்க முடில போல 💪💪
@Vijayabaskarofl bro கலக்குறீங்க 🔥🔥
தாராபுரத்தில் வாக்கு சேகரிப்பின்போது, அமைச்சர் செங்கோட்டையன் தோளில் கைபோட்டுக் கலகலப்பாகப் பேசி விவசாயிகளைச் சந்திக்க வந்த முதல்வர் விஜய்
#ByElection | #Dharapuram | #CMVijay | #TVK | #RoadShow
துரை வைகோ Elevation To CM விஜய் 🔥🔥🔥🔥🔥🔥🔥
ஒரு மாற்றம் கொண்டு வர முயற்சித்த தலைவர்கள் வைகோ, GK மூப்பனார், விஜயகாந்த், கம்யூனிஸ்ட் தோழர்கள் எல்லாம் முயற்சி செய்தார்கள்
ஆனால் சாதித்து காட்டியவர் விஜய் அவர்கள் மட்டும்தான் 🔥