#TheTwistedTaleOfAmandaKnox
ஒரு murder mystery மட்டும் இல்ல…
உண்மை, media circus, public judgment—இந்த மூன்றும் சேர்ந்து ஒருவரின் வாழ்க்கையை எப்படி தலைகீழாக மாற்றும் என்பதற்கான unsettling reminder. Link in bio.
Trump: அமெரிக்காவும் ஈரானும் கடந்த 2 ���ாட்களாக மிகவும் நல்ல பேச்சுவார்த்தைகள் நடத்தினோம், இந்த வாரமும் தொடரும், எனவே ஈரானின் power plant மற்றும் energy infrastructure-ஐ தாக்குவதை 5 நாட்களுக்கு ஒத்திவைக்க "Department of War"-க்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறுகிறார். #Breaking
"படையப்பா" முத்தத்தால், மொத்தத்தையும் முடித்த "கே எஸ் ரவிக்குமார்"
வழக்கமா தன்னோட சில படங்களில் மு���்தத்தை வைத்து அற்புதமான திரைக்கதையை நகர்த்துவார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். அந்த வகையில் “முத்து” படத்துல முத்தத்தை வைத்து சூப்பர் ஸ்டார் மற்றும் மீனா இடையில காதலை சொல்லியிருப்பார். அதே போல படையப்பா படத்தில் முத்தத்தை வைத்து எப்படி கதையில் முக்கியத்துவத்தில் சம்பவங்களை உருவாக்கியிருக்கிறார்னு பார்க்கலாம்.👇
🎬 #TribhuvanMishraCATopper (2024) 🔞
✅ தமிழ் டப் 💻 Netflix
⭐ 3.5/5
சூப்பரான Dark comedy crime drama சீரிஸ் 😂🔥
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நேர்மையான அரசு ஊழியரான Mishra பணத்தேவைக்காக ஆண் விபச்சார தொழிலில் ஈடுபட 😉
��தன்பின் நடக்கும் சிறப்பான சம்பவங்கள் 😂💥
கில்மா Scenes 🥵 & கெட்ட வார்த்தைகள் ஏராளம் 😂🔞
கோளாறான வில்லன் Gang, போலீஸ் மற்றும் துணைக்கதாப்பாத்திரங்களின் நகைச்சுவைகள் எல்லாம் நல்லாவே வொர்க் ஆச்சு 🤣👌
09 எபிசோடுகளுக்கு இழுத்திருக்க தேவையில்லை 😬
Ending எதிர்பார்த்த அளவுக���கு இல்லை அவசரமாக முடித்ததை போன்று இருந்தது 🫤
Recommended 🙌
@arrahman தலைவா.. படையப்பா படத்துல ஹரிஹரன் பாடிய மின்சார பூவே பாடல் வெர்ஷன் உள்ளதாக @rajinikanth தலைவர், சமீபத்திய பேட்டியில் சொல்லி இருக்கிறார். தயவு செய்து அதை வெளியிடுங்கள்.
இந்த வீடியோ ஃபுல்லா வருகிற படையப்பா சீன்ல, ஏ ஆர் ரகுமான் கைவண்ணம் சிறப்பா இருக்கும். அதுதான் இந்த படத்தோட பிரம்மாண்டத்துக்கும் முக்கியமா இருக்கும். ஆனா தலைவர் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லல. எனக்கு வருத்தம் தான்..
என் திரை வாழ்வில் ப���ையப்பா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பட நினைவுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
#Padayappa
https://t.co/bHMT39f1Wh
இயக்குநர் வி. சேகர் தமிழ் சினிமாவில் காமெடி கலந்து குடும்பப் படங்கள் எடுக்குறதுல பேமஸ். அவரு படத்துல கேரக்டர்கள் எல்லாம் நம்ம வீட்டு ஆளுங்க மாதிரி இருப்பாங்க, சின்ன சின்ன சண்டை, அதேபோல படத்துல ஒவ்வொரு கேரக்டருக்கும் தனி இடம் கொடுத்து, குடும்ப பாசத்த எளிமையா சொல்வார். எல்லாரும் ஒண்ணு சேர்ந்து பிரச்சினைய தீர்க்குற மாதிரி கதைய கலகலப்பா முடிப்பார். இ��ரோட படங்களை பற்றி பார்க்கலாம்.👇
@_makeanoffer@AjayRenald பாஸ்.. நீங்க கமெண்ட் பண்ணாலே குதர்க்கமாக தான் பண்ணுவீங்க.. 😂😂😂.. எவன் பொண்டாட்டி எல்லாம் பத்தினியோ.. அவன் கண்ணுக்கு தான் கடவுள் தெரிவார்.. அப்படிங்கற மாதிரி உங்க கமெண்ட் இருக்கு. 😂😂😂