சென்னையில நடக்குற பல Scam-களில் ஒன்று.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி-ன்னு Hotel name நடத்திக்கிட்டு இருக்க 90% கடைகள்ல புரோட்டாவும், அசைவ உணவும் கேவலமா தான் இருக்கு.
அதுலயும் அந்த புரோட்டா சால்னாவ பத்தி சொல்லவே தேவையில்லை, வெறும் கலர் தண்ணி! 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
வெறும் Fried rice & noodles-ஐ வச்சுத்தான் சென்னையில பல கடைகள் ஓடிக்கிட்டு இருக்கு!
He doesnt know How much land is there with temples, How much gold is there with temples,
How much gold was looted already, he know anything ? or he is safeguarding snake babu ?
What he is doing is only for PR Works and Reels.
ஜனவரி 2025 ல், புத��க்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய ஜாபர் அலி, கனிம கொள்ளையர்களால் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும், அதிமுக இதை கையில் எடுக்காததன் காரணம், கனிமவள கொள்ளையை செய்ததே சி. விஜயபாஸ்கர் என்பதே. ஜெகபர் அலி இறுதிச் சடங்கில் கூட அதிமுகவினர் கலந்து கொள்ளாத வண்ணம் தடுத்தார்.
புற்றுநோயை ��ண்டாக்கும் குட்கா தயாரிப்பாளர்களிடம் மாத மாமூல் வாங்கி அதற்காக சிபிஐ வழக்கை இப்போதும் எதிர்கொண்டுள்ளார்.
கொரோனா காலத்தில் வாங்கப்பட்ட உபகரணங்கள் அனைத்திலும், 40 % கமிஷன் அடித்தவர் விஜயபாஸ்கர்தான்.
இவர் சுகாதார துறை அமைச்சராக இருந்த காலத்தில், செவிலியர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருந்து கொள்முதலில் லஞ்சம் வாங்க ஒரு பிஏ, ��ருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் லஞ்சம் வாங்க ஒரு பிஏ, செவிலியர் கல்லூரி ஒப்புதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவ கல்லூரி அனுமதிக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ என 12 பி.ஏக்களை வைத்திருந்த ஒரே அமைச்சர் விஜயபாஸ்கர் தான்.
மணல் மும்மூர்த்திகளான ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலனின் காட்பாதர் இந்த விஜயபாஸ்கர் தான். மணல் கடத்தலை தடங்கலின்றி செய்ய புதுக்கோட்டைக்கு வருண் குமாரின் மனைவியை எஸ்பியாக திமுகவிடம் பேசி புதுக்கோட்டையில் நியமனம் செய்ததும் இந்த தங்கம்தான்.
இத்தகைய “தங்கத்தை” சேர்த்துக் கொள்ள் எந்த கட்சிக்கு கொடுத்து வைத்திருக்கிறது ?
@mkstalin @NainarBJP @TVKVijayHQ
We request the authorities to remove the TASMAC shops near Puthuvayal and Panampatti, as they are causing public nuisance and affecting the well-being of local residents. @drtkprabhu_TVK@TVKVijayHQ@CMOTamilnadu@VigneshTvkCbe
@Melurthiru@Samrajyam_@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar Sir, For your kind intervention.
Whats stopping the EB units measuring team to call and ask them to open to check the proper reading instead putting last highest charge,One of my case where my shop was kept closed from last three months but got the charge 1600.
Already no representation in mins portfolio.Since Independence, the Mutharaiyar community has never received rep in Rajya Sabha. Will TVK break this long-standing exclusion& provide an opportunity to bring social justice to the ground?
@JhonArokiasamy@CMOTamilnadu@TVKVijayHQ
Jawaharlal Nehru, son of former tourism minister Vellamandi Natarajan was defeated by an independent in 2022 local body election for Trichy Corp's ward 20 (he contested on ADMK ticket). Came third. Vellamandi Natarajan has nothing for his name to claim in #Trichy, he did not bring any projects.