நாடக மேடைகளின் சாயலில் இருந்த தமிழ் சினிமாவை மண்ணின் மணம் வீசும் எதார்த்த சினிமாவாக மாற்றியவர்…
கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் வெள்ளித்திரையில் உயிரோட்டமாக கொண்டு வந்தவர்…
“நான் இயக்குனரானதற்கு காரணம் பாரதிராஜா” என்று பல தலைமுறை இயக்குனர்கள் பெருமையுடன் சொல்லும் அளவுக்கு ஒரு பள்ளிக்கூடமாக இருந்தவர்…
உண்மையிலேயே இயக்குனர் இமயம்.
தமிழர்களின் பெருமை. மண்ணின் மகன். தாத்தன்.
இளைப்பாறுங்கள்!
மண்ணின் மணத்தை திரையில் விதைத்து, கிராமத்து வாழ்க்கையை உலகம் அறியச் செய்தவர்...உங்கள் படைப்புகள் காலத்தைக் கடந்தும் வாழும்... தமிழ் சினிமா இருக்கும் வரை உங்கள் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும்...
ஆழ்ந்த இரங்கல்கள்... 🙏🕯️
#Bharathiraja#RIP
கேரளாவில் உள்ள லெஜென்டரி நிறுவனம் அந்த மாநிலத்தில் உள்ள கழிவுகளையும் ஆந்திராவில் உள்ள கழிவுகளையும் எடுத்துக்கொண்டு வந்து திருநெல்வேலியில்
கொட்டுறான்.
கேரளாக்காரனுக்கு தமிழ்நாட்டு பார்த்தா குப்பை தொட்டியா தெரியுது ?
தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு அறிவு மயிறு என்பதே கிடையாது போல?
பாரி சாலன் பெண் வடிவத்தில் பொறந்திருந்தா இப்படி வயித்த காட்டி easy ஆ சம்பாதிச்சு இருப்பான்.
ஆண் வடிவில் பொறந்துட்டதால, கஷ்டப்பட்டு அவன் நாற வாய்க்கும் கிரிமினல் மூளைக்கும் வேலை குடுத்து உருட்ட வேண்டிய இருக்கு.
So Sad பால் டப்பா 😂🤣
Tamil Nadu is being led by a Telugu lobby with the help of corporate political influence//
விஜய் ஒரு தமிழன் என்ற காரணத்துக்காக ஓட்டு போட்ட தமிழர்களை, விஜய் முதுகில் குத்திவிட்டார்! 😡😡