திமுகவினர் இப்போ வேறு விதமாக உருட்டிகிட்டு இருக்காங்க.
அதாவது "முதல்வர் விஜய் அவர்களை அருவருக்கத்தக்க வகையில் பேசிய திமுகவின் அந்த பெண்மணியை கனிமொழி அவர்கள் அதை மேடையில் க���்டித்து விட்டார்" என டிசைனாக உருட்டுறாங்க.
இதே கனிமொழி அவர்கள் தானே அந்த மேடையில் பேசவிட்டு வேடிக்கை பார்த்தார்..! பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்தப் பெண்மணியை தடுத்திருக்க வேண்டாமா.?? சரி அதான் பேசிவிட்டாரே, இப்போ அந்த பெண்மணியின் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கும் தலைமை பண்பு கனிமொழி அவர்களுக்கு இருக்கின்றதா.?? கடந்த காலத்தில் ஆ.ராசா ஆபாசமாக பேசினாரே..! அவருக்கு எதிராக ஒரு டிவீட் மட்டும் பதிவு செய்தார். But கனிமொழி அவர்கள் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி திமுகவின் தலைமைக்கு ரெக்கமண்டேஷன் செய்திருக்கலாமே..! ஏன் செய்யவில்லை.??
அவ்வளவு ஏன்.! சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்களை கட்சியை விட்டு நீக்க சொல்லலாமே.! அதெல்லாம் செய்ய மாட்டார்கள்..! ஏனென்றால் திமுகவின் DNA'வே ஆபாச அரசியலும், அவதூறு அரசியலும், இரட்டை நிலைப்பாடு அரசியலும் தான். அதாவது பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது.
அரசியலுக்கு வரணும்னு ஸ்டாலினும் உதயநிதியும் நடிக்க வந்து தோத்து போனாங்க..😂 அவங்க முதல்வராகலாம் துணை முதல்வராகலாம் ஆனால் விஜய் வந்தா ஏன் எரியுது?
கடந்த ஆட்சிக்கால அவலத்த கண்டுக்காம... நாலே மாசத்துக்குள்ள எல்லாத்தையும் மாத்தணும்னு சொல்றது எப்படி நியாயம்?
Elevation RV உதயகுமார்🔥
நாம கூட வாரிசு படம் சீரியல்னு பெருசா கண்டுக்காம இருந்திருக்கோம். ஆனா அண்ணன் அதுல அரசியல முழுசா காட்டியிருக்காரு... அதுவும் future predictionல vera level..."
,
திமுக அதிமுக கட்சிகளுக்கு மாற்று.. நாதக என்று நம்பிய பலருக்��ும்.. மெல்ல மெல்ல தவெகதான் உண்மையான மாற்று என்பதும்.. நாதக வெறும் ஏமாற்று என்பதும் புரியத்தொடங்கியுள்ளது.. 👌
தெளிவடைந்து மனம் திருந்திய அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.. 😉
#தமிழகவெற்றிக்கழகம்
மழையால் வியாபாரம் பாதித்துவிடுமோ என்று நினைத்தோம்.. ஆனால் இவ்வளவு மழையிலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மக்கள் குதூகலமாக வந்து பூக்களை வாங்கிட்டு போறாங்க.. விலை கூடி இருந்தாலும் மக்கள் சந்தோசமா வாங்கிட்டு போறாங்க.. பூ வியாபாரிகள் மகிழ்ச்சி பேட்டி..
#Tiruppur | #Flowers | #PolimerNews
Chennai People Appreciating for TVK Government Ground Work @TVKVijayHQ 👌🔥
இப்புடியே 5 வருஷம் பண்ண சென்னை மக்கள் அடு��்த முறையும் 16 தொகுதியும் நம்மளுக்கு தான் வரும் 💯
எனது ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோயில் பகுதிகளில் பழுதடைந்திருந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு, தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன!
தொடர்ந்து, தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி விரைந்து செயல்படுத்தவும் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம்.
மக்களின் தேவைகளை அறிந்து, தொகுதியின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து செயல்படுவோம்!
@CMOTamilnadu | @TVKVijayHQ
#Srirangam #Trichy
கடும் கண்டனம்! திமுக மௌனம் கலைக்க வேண்டும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை இழிவுபடுத்தும் வகையில் திமுக மகளிரணி நிர்வாகி, கவுன்சிலர் சுதா பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! இந்தத் தரக்குறைவான பேச்சுக்கு திமுக தலைமை இன்றுவரை பதில் சொல்லாதது ஏன்?
மேடையில் முதலமைச்சர் அவமதிக்கப்படும்போது, அதை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் சென்னை மேயர் பிரியா சிரித்துக் கொண்டிருப்பதையும், கனிமொழி எம்.பி. கண்டிக்காமல் அமைதி காப்பதையும் காணொலியில் காண முடிகிறது. இதுதான் திமுகவின் அரசியல் நாகர��கமா?
அரசியல் விமர்சனம் வேறு; தனிமனித அவமதிப்பு வேறு! ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இழிவுபடுத்தும் பேச்சை எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது.
திமுக @arivalayam தலைமை, @KanimozhiDMK , @PriyarajanDMK ஆகியோர் தங்கள் நிலைப்பாட்டை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்!
கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் கண்ணியம் எல்லை மீறக் கூடாது!
தலைமைக் கழகச் செய்தி:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து @sathiyamnews தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தி என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் பெயரைப் பயன்படுத்தி, முழுக்க முழுக்க பொய்யான ஒரு செய்தியை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பொதுவெளியில் மக்கள் அறிந்த செய்தி தொலைக்காட்சியாக இருக்கக் கூடியவர்கள், ஒரு கட்சியின் பெயரை, அதன் பொதுச் செயலாளர் பெயரை வெளியிடும் முன் அந்த கட்சியிடம் Verify செய்ய வேண்டும் என்கிற ஒரு அடிப்படை ஊடக Sense கூட இல்லாமல் இப்படி தான் புரட்டுகளை எல்லாம் செய்திகளாக எழுதுவதா?
@AIADMKOfficial பற்றி செய்தி வெளியிட்டால் தான் ஊடகங்களுக்கு மக்களிடையே வெளிச்ச��் கிடைக்கிறது என்ற காரணத்திற்காக, தங்கள் யூகங்களுக்கு எங்கள் பெயரையும், மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் பெயரையும் பயன்படுத்துவது என்பது ஊடக அறமல்ல.
இதுபோன்ற பொய் செய்திகள் இனியும் தொடர்ந்தால், கடுமையான சட்ட நடவடிக்கைகள் அஇஅதிமுக சார்பில் முன்னெடுக்கப்படும்.
மேலும், இந்தப் பொய் செய்தியை அடிப்படையாகக் கொண்டு நம் கழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் சமூக ஊடகங்களி��ோ, பிற பொதுவெளிகளோ கருத்துகள் ஏதும் தெரிவித்தால், கழகத்தின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கழக பொறுக்கி நாய்களை ஏவி விட்டு முதல்வரை கடிக்க விட்டுருக்கான் சுடலை.....
அப்படியே அவங்கப்பன் புத்தி...
குமாரி பேபி உள்ளாட்சித் தேர்தல் வரும் வரை உன்னால எவ்வளவு ஆட முடியுமோ ஆடிக்க......
கனிமொழியும் உட்கார்ந்து கண்கோட்டமா அவ பேசுறதை பார்த்து ரசிக்கிறாங்க....
ஆழிப்பேரலையைப் போல் மக்கள் பேரலையால், மக்களின் பேரன்பால் மகுடம் சூடி நிற்கும் ���ாற்றத்தின் நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் வழிகாட்டுதலோடு;
புதுக்கோட்டை மேற்கு மாவட்டம், #நம்ம_விராலிமலை
தொகுதிக்குட்பட்ட
பொய்யாமணி ஊராட்சி,
செவல்பட்டி கிராமத்தில்..
தொட்டதெல்லாம் துலங்கும் தொடர்ந்து வெற்றிவாகை சூடும்
வான்நோக்கி பட்டொளி வீசிப் பறக்கும் தமிழக வெற்றிக்
கழகத்தின் கொடி ஏற்ற நிகழ்வும், அதனைத் தொடர்ந்து பூத்
நிர்வாகிகள்ஆலோசனைக்
கூட்டமு���் மிகுந்த எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் நடைபெற்றது.
மழையையும் பொருட்படுத்தாது நடைபெற்ற சிறப்புமிகு இந்நிகழ்வில்,ஏராளமான கழக நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்! 🙏
#CMJosephVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#PudukkottaiWestTVK
#TVK
"இது ஒருநாள் எபிசோட்தான், இன்னும் முடியல".. ஒரே இரவில் சென்னையை நார்மல் ஆக்கியது எப்படி? முதலமைச்சர் விஜய் என்ன சொன்னார்? - மாநகராட்சி ஆணையர் சமீரன் முக்கிய தகவல்
#Chennai | #Rain | #CMVijay | #CorporationCommissioner | #PolimerNews
தாராபுரத்தில் தண்ணீர் தான் எங்களுக்கு பெரிய பிரச்சனை அப்படின்னு சொல்லிட்டு இருந்த தாராபுரம் மக்களுக்கு இது ஒரு பெரிய மகிழ்ச்சியா இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி 💐🙏