After such a long time went to meet @actorvijay sir. ❤️😁
From fangirling him for longer than I can remember to having the opportunity to work with sir to today admiring him for the Chief Minister he is!
His journey is nothing short of incredible! 🔥❤️
Biggest love and best wishes to you always sir! ❤️❤️
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda :)
"CM சார் நல்லா தான் ஆட்சி பண்ணிட்டு இருக்காரு.. ஆனா இங்க நடக்குற விஷயத்தை அவருக்கு எடுத்துட்டு போக மாட்றாங்க".. பெரம்பூர் தொகுதியில் பள்ளிகள் இயங்கும் 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள டாஸ்மாக் கடையை மூட கோரி பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
#Chennai | #Perambur | #Tasmac | #Women | #PolimerNews
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வென்ற இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இப்போது தவெகவில் மொத்தம் 15 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்!
பெண் உரிமை, சமத்துவம், சமூகநீதி எனத் தந்தை பெரியாரின் கொள்கைப் பாதையில் பயணிக்கும் வெற்றித் தலைவர் தலைமையிலான தவெக அரசு ,பெண்கள் அதிகாரம் பெறுவதை உறுதி செய்யும் உன்னதச் செயலைச் செவ்வனே ஆற்றி வருகிறது.
பெரியாரின் பெயரை வெறும் பெயரளவில் சொல்லிக்கொண்டு, ஆபாச அரசியலை அடிநாதமாகக் கொண்ட கட்சிகளுக்கு மத்தியில், பெண்களின் மரியாதையையும் மாண்பையும் பாதுகாப்பதில் தவெகவின் பாங்கும் பங்கும் அளப்பரியது.
கொள்கை என்பது வெறும் சொல் அல்ல; செயல்! அந்தக் கொள்கைப் பயணத்திற்குக் கிடைத்த வெற்றியே வெற்றித் தலைவர் தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்!
தாராபுரத்தில் தவெகவுக்காக பூத்தில் அமர்ந்த ஒரே காரணத்திற்காக, அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட சமூக பெரும்புள்ளிகள், வாடகை வீட்டில் வசித்த ஒரு குடும்பத்தையே ஊரைக் காலி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். 💔
அதுவும் தவெக வெற்றி பெற்ற மறுநாளே!
ஒரு ஜனநாயகத் தேர்தலில் வாக்களித்ததற்கே இந்த நிலையா?
அண்ணா @CMOTamilnadu@TVKVijayHQ அதிகாரமும் ஆதிக்கமும் காட்டி மக்களை ஒடுக்குபவர்களிடமிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பும், நம்பிக்கையும் கிடைக்கச் செய்யுங்கள். 🙏🏻
@KASengottaiyan@arunraajkg@AadhavArjuna@Jagadishbliss@ShalinSpeaks@VanniTamizhVCK
#தமிழகவெற்றிக்கழகம் @TvkVijayHQ
தாராபுரத்தில் தவெகவுக்காக பூத்தில் அமர்ந்த ஒரே காரணத்திற்காக, அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட சமூக பெரும்புள்ளிகள், வாடகை வீட்டில் வசித்த ஒரு குடும்பத்தையே ஊரைக் காலி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். 💔
அதுவும் தவெக வெற்றி பெற்ற மறுநாளே!
ஒரு ஜனநாயகத் தேர்தலில் வாக்களித்ததற்கே இந்த நிலையா?
அண்ணா @CMOTamilnadu@TVKVijayHQ அதிகாரமும் ஆதிக்கமும் காட்டி மக்களை ஒடுக்குபவர்களிடமிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பும், நம்பிக்கையும் கிடைக்கச் செய்யுங்கள். 🙏🏻
@KASengottaiyan@arunraajkg@AadhavArjuna@Jagadishbliss@ShalinSpeaks@VanniTamizhVCK
#தமிழகவெற்றிக்கழகம் @TvkVijayHQ
நேத்து தாராபுரம் பூத் எண் 319,320
பகுதி மக்களை சந்திச்சு நன்றி
தெரிவிக்க போயிருந்தோம்
ஒரே வரில சொல்லனும்னா
அசுரன் படத்தை நேருல பாத்தமாதிரி
இருந்துச்சு
அந்த பகுதி மக்கள் கவுண்டர்
சமுதாயத்துகிட்ட கையேந்தி
நிக்கிரதையும் விஜய் க்கு
ஓட்டு போட்டுட்டோம் இனி நம்மள
என்ன பன்ன போறாங்கன்ற
பயத்தையும் பாத்தேன் 💔
தவெக வுக்கு ஆதரவா பூத் ல உக்காந்த
ஒரே காரணத்துக்காக வாடகை வீட்ல
இருந்த ஒரு குடும்பத்தை அதிமுக
பெரிய தலக்கட்டுகள் எல்லாம் சேந்து
நீ இந்த ஊருல இருக்க கூடாதுனு
சொல்லி வீட்ட காலி பன்ன
சொல்லிட்டாங்க 💔
அதும் தவெக ஜெயிச்ச அடுத்த நாளே
ஒவொரு கிராமத்துக்கும் கொறஞ்சது
5கிலோமீட்டர் தூரம் இருக்கும் அங்க
இருக்க மக்கள்லாம் எப்படி வாழுறாங்கனு
தெரியல ஒருமாதிரி கஷ்டமாகிருச்சு 💔
@CMOTamilnadu@TVKVijayHQ உங்களை நம்பி ஓட்டு போட்டவங்களுக்கு உங்க கூடவே நின்னவங்களுக்கு ஏதாச்சும் பண்ணுங்க அண்ணா