"தைரியம் இருந்தா கைது பண்ணு மானங்கெட்ட...... " னு நல்லா வாயில வருதுங்க ஐயா.. "நீங்க திருச்சி கூட்டத்துல பேசுன மாதிரி" .. ஆனா நான் அப்படி எதுவும் பேச விரும்பலங்க.. ஏன்னா நீங்க power centre.. ஆனா மேட்டர் அதானுங்க..
இவனை கைது செய்ய வக்கில்லாத ஒரு மொன்ன அரசு, ஒரு மொன்ன கட்சி மாரிதாஸை கைது செஞ்சிருக்கு.. வெட்கக்கேடு.. இதில் பெண்கள் (எல்லாரும் முதல்வருக்கு முக்கியமான நபர்கள்) பாதிக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா?
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இந்த வீடியோ தான் .
ஆதவ் & John Brito Tender முறைகேடு பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தது நாள்
ஆதவ்வின் அழுத்தத்தால் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார் .
இவனை கைது செய்ய வக்கில்லாத ஒரு மொன்ன அரசு, ஒரு மொன்ன கட்சி மாரிதாஸை கைது செஞ்சிருக்கு.. வெட்கக்கேடு.. இதில் பெண்கள் (எல்லாரும் முதல்வருக்கு முக்கியமான நபர்கள்) பாதிக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா?
சமூக வலைத்தளங்களில் அரசு நிர்வாகத்தின் குறைபாடுகளையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்ததற்காக யூடியூர் திரு மாரிதாஸ் அவர்களை கைது செய்திருக்கும் தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகம் பொதுமக்களுக்கு வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்பாடுகளை இத்துடன் நிறுத்திவிட்டு, விமர்சனங்களை எதிர்கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@MaridhasAnswers@TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥🔥🔥
மாரிதாஸ் பேசியதில், எழுதியதில் பிழை இருக்கலாம். சட்ட மீறல் இருக்கலாம். அதற்காக வழக்கு கூட பதிவு செய்யுங்கள். ஆனால் கைது அவசியமா என்பதுதான் கேள்வி.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தப்பி ஓடி விடுவார். தடயங்களை அழித்து விடுவார். சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற சூழலில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. அவற்றையெல்லாம் மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை இப்படி அதிகாலையில் இப்படி கைது செய்தால் உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு ?
உங்களிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும் என்று உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களோடு இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் முதல்வரே. @CMOTamilnadu
கரூர் விவகாரத்தில் விஜய்யையும் தவெகவையும் தொடர்ச்சியாக காறித்துப்பிய வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி.
அதே கரூர் விவகாரத்தில், திமுக ஆட்சியில் விஜய்க்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தையே கேள்வி எழுப்பி கைதான மாரிதாசுக்கு ஜெயில். 👌👌
நீங்கள் சொன்னதைத்தான் நாங்களும் கேட்கிறோம். கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படும் நிலையில், டெல்லி சென்று சிலிண்டர் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தாமல், கள்ள மவுனம் காப்பது ஏன் @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு
உங்களுக்கு என்று இருக்கும் மரியாதையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். இந்தக் காமத்தை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்திய சிதைவு கலாச்சாரத்தை தமிழகத்தில் கொண்டு வந்து பரப்பாதீர்கள்! உங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ ஓரினச்சேர்க்கையில் நாட்டம் ஏற்பட்டு நாசமாகப் போனால், அதன் வலியும் வேதனையும் புரியும்! இது மனித வாழ்வியலின் சிதைவு!
அட ஆச்சரியக்குறிகளே…
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அண்ணா தோற்றுவித்த திமுக-வின் போர்வாளாகத் திகழ்ந்து, அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்தவர். அண்ணா மறைவிற்கு பிறகு திரு. கருணாநிதியை திமுக தலைவர் ஆக்கிய கிங்மேக்கர்.
தான் தேர்ந்தெடுத்த தலைமை தடம் புரண்டதைக் கண்டு, அண்ணாவின் கொள்கை காக்க உண்மையான திராவிட இயக்கம் @AIADMKOfficial-ஐ தோற்றுவித்தவர்.
மாண்புமிகு அம்மா அவர்கள் கழகத்தின் கொள்கை பரப்ப தமிழகமெங்கும் பயணித்தவர். சத்துணவு திட்டத்தை செயல்படுத்த அரும்பணியாற்றியவர். புரட்சித் தலைவர் மருத்துவமனையில் இருந்தபோது கழகத்தின் முகமாய் தமிழகத் தெருவெங்கும் சென்று கழகத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் புரட்சித் தலைவி அம்மா.
வரலாற்றை “படிடா பரமா, படிடா பரமா” என்று சொன்னால் கேட்டா தானே?
தமிழக வரலாற்றின் ஒப்பில்லா தலைவர்களின் திருப்பெயரோடு உங்கள் தலைவர் பெயரை எழுதுவதே ஒரு வரலாற்று அசிங்கம்.
உங்கள் தலைவருக்கு என்ன வரலாறு இருக்கிறது?
அப்பா தயவால் சினிமாவுக்கு வந்துவிட்டு, பதிவிடவே கூச்சப்படும் காட்சிகளில் தன் ஆரம்பகாலத்தில் கூச்சமின்றி நடித்த நடிகர் தானே?
8 படங்கள் அப்பாவின் இயக்கத்தில்,
பெரிய இயக்குனர்கள் படங்கள் அப்பாவின் சிபாரிசில்,
தெலுங்கு பட ரீமேக் ரைட்ஸ் அப்பாவின் செல்வாக்கில்,
உங்கள் அப்பா இல்லையென்றால் நீங்கள் யார் @actorvijay ?
அதே அப்பா மீதும், பெற்ற அம்மா மீதும் வழக்கு போட்டவர் தானே நீங்கள்?
இலங்கைத் தமிழருக்காக நிதி கேட்டு வந்த இன்றைய அமைச்சர் வன்னி அரசு அவர்களை கொச்சைப்படுத்தி அனுப்பியது தானே உங்கள் அரசியல் வரலாறு?
ஈழத் தமிழர்களுக்கான நடிகர் சங்கப் போராட்டத்தின் பொது எல்லா நடிகர்களும் அள்ளிக் கொடுக்க, 500 ரூபாயை கஞ்சத் தனமாக கிள்ளிக் கொடுத்தவர் தானே நீங்கள்?
நீங்களாக ஒரு மேடை போட்டு, “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட” என்று பாடியதால் தான் இலங்கைப் போர் நின்றது என்று உங்கள் ரசிகர்கள் வேண்டுமானால் உருட்டலாம். தமிழக மக்கள் இதையெல்லாம் கண்டு சிரித்ததே வரலாறு.
ஒரு Twitter ID விமர்சனம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், கமிஷனர் ஆபீசுக்கு சென்று கதறிய உங்கள் இயக்கத்தின் “மாபெரும் அரசியல் வரலாறு” எங்களுக்கு தெரியாதா என்ன?
“கோட் சூட் போட்டோஷூட்” நடத்தினால் அதை சொல்லத் தான் செய்வோம். உங்களைப் போல “Wow… How Cute?” என்று சிலாகிக்க நாங்கள் என்ன ஆச்சரியக்குறிகளா?
கரூரில் 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்த போது கூட அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஓட்டம் பிடித்த சக்தி, அன்றும் இன்றும் மக்களுடனே நிற்கும் மக்கள் சக்தியான நம்மைப் பார்த்து பேசுவதா?
கீழ்மாடியில் ராஜினாமா, மேல்மாடியில் இணைப்பு விழா என உங்கள் குதிரை பேரத்திற்காக கண்ணியமிகு தலைமைச் செயலகத்தை பனையூர் பங்களா போல மாற்றிய கேவலத்திற்கு சொந்தக்காரர்கள், உயிரை விட இயக்கம் மேலென நிரூபிக்கும் தொண்டர்கள் உள்ள ஒரு மாபெரும் இயக்கத்தைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?
அஇஅதிமுக தீர்ந்து போன சக்தியாம்.
விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்துவிட்டு தமிழகத்தை அலங்கோலப் படுத்தும் உங்களை தீர்த்துக் கட்டப் போகும் சக்தி இந்த அஇஅதிமுக தான் என்பதை நினைவிற்கொள்க.
@TVKHQITWingOffl