@ProudTamizhan1 தவறான முடிவு அண்ணா.
நடுநிலையாக பேசுவது போல் நடித்து அதிமுகவுக்கு வேலை பார்ப்பதுதான் இரட்டை சகோதரருக்கு அழகு.
இப்போ அந்த அதிமுக பக்கம் போயிடு பழனிசாமிகோ இல்ல பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் ஒரு அடி நகராது
#நாம்தமிழர்#சீமான்#admk
@Naneespeaks@sathrak1967 If it was #TVK 30+% as you say, parties like #congress and #vck would have joined your alliance before you even got elected. But what happened was that when you went down and got elected, they didn't come.
@SaalanPaari@Davidsundar3 நான் செங்கல்பட்டு தொகுதியில் இருக்கிறேன்.
பாராளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம். 2019,2024 இல் வேட்பாளர்கள் மாறி மாறி நின்றனர் இருந்தும் வாக்கு குறையவில்லை. 2026லும் வேறு வேட்பாளர் தான் #TVK வந்த பிறகும் நிச்சயம் வாக்கு குறையப்போவதில்லை மே4 அன்று அதிகாரப்பூர்வமாக அதை நிரூபிக்கிறேன்.
@ramk8060 இந்த 50 பேரில் ஒருத்தன் கூட சீமான பக்கத்துல பாக்கணும் உயிர் போனால் போகட்டும், சீமான பார்த்தா போதும், நாங்க அண்ணன் தம்பி ரெண்டு பேரு நான் செத்த பரவால்ல தம்பி இருக்கான் அந்த மன நிலைமையில் வந்த கூட்டம் இல்லை கொள்கை கூட்டம்.
@ProudTamizhan1 NTK 234 தொகுதி வேட்பாளர்கள் அறிவிச்சி 30 நாள் ஆகுது
அப்போ NTK கிட்ட காசு வாங்கிட்டு அனைத்து கட்சிகளும் டம்மி வேட்பாளர்களை போடுறாங்க
ஒரு 4 பேர் முதலீடாக்குவதை உணரும்போது மனம் தவிப்பதை தவிர்க்க முடியவில்லை
அப்டின்னு யாரா அண்ணா @ProudTamizhan1 சொல்றீங்க?