திருச்சி மாவட்ட ரவுடிகள���ன் பட்டியலில்
தமிழகத்தில் அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் அண்ணன் திரு.@KKSelvakumaroff அவர்களின் பெயரை சேர்த்து அவரது வீட்டில் சோதனை நடத்தும் @TrichyCityPolic வன்மையாக கண்டிக்கின்றோம்.