தேர்தல் பிரச்சார மேடைகளில் எல்லாம் அரசு நிர்வாகம் குறித்தோ நிதி குறித்தோ எந்த வித அடிப்படைப் புரிதலும் இல்லாமல் திமுக அரசு கடனை ஏற்றிவிட்டது, கஜானா காலியாகிவிட்டது என்று மேடை தோறும், போலிப் பிரச்சாரங்களை அவிழ்த்து விட்ட தவெகவும் அதன் தலைவரும் இப்போது என்ன செய்கிறார்கள்?
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் திமுக அரசை விட அதிக அளவில் 3 மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேலாக கடன் வாங்கியுள்ளது. மேலும், இந்த ஒரே ஆண்டில் ரூ.1.22 லட்சம் கோடி புதிய கடன்களை வாங்கப் போகிறோம் என்கிறார்.
அதுமட்டுமல்லாமல் அடுத்த 50 ஆண்டுகளுக்குக் கடனைக் குறைக்கவே முடியாது என அவரே வாக்குமூலம் அளிக்கிறார்.
அப்படியென்றால் இந்த அரசிற்கு தமிழ்நாட்டின் கடனை குறித்தோ மக்கள் மீதான சுமை எந்த வித கவலையும் இல்லை, செய்தவை எல்லாம் வெறும் அரசியல் ஸ்டன்ட் என்று தானே பொருள்!
கலைஞர் பேரன், ஸ்டாலின் மகன் என்பதை தாண்டி உண்மையாகவே மக்கள் மனச புடிச்சுட்டாரு உதயநிதி 💥🔥
உழைப்பு உழைப்பு உழைப்பு ஸ்டாலினுக்கு பின் உதயநிதி என்பதை காட்டிட்டாரு 😘
திமுக கூட்டணி தான் ஆனால் கூட்டணியில் இவர்களை தோற்கடிப்போம் - அதிமமுக பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன் அதிரடி🔥🔥🔥
இன்று 03.03.206 சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சே.பசும்பொன் பாண்டியன் அவர்கள்:
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதாகவும்,
அதே வேளையில் திமுக கூட்டணியில் நுழைந்துள்ள RSS ன் துணை அமைப்பான ஆணவ படுகொலைகளை ஆதரிக்கிற சாதிய சந்தர்ப்பவாத கட்சிகளான தேமுதிக (10 தொகுதிகள்),கொங்கு மக்கள் தேசம் கட்சி (2), முக்குலத்தோர் புலிப்படை(1) தமிழர் தேசம் (1) போன்ற கட்சிகளை அவர்கள் போட்டியிடுகின்ற மொத்தம் 14 தொகுதிகளில் அவர்களை வீழ்த்துவோம் என
அறிவித்துள்ளார்.
#adminpost
Link : https://t.co/ued7gGjpcn
உதயநிதி மக்கள் மனசுல இடம் பிடிச்சுட்டாரு
வார்டு கவுன்சிலர் கூட ஆகாத விஜயெல்லாம் பீத்தி கொள்ளும் போது... தான் துணை முதல்வர் என்பதை பொறுட்படுத்தாம நம்மில் ஒருவராய் வாக்கு கேட்கும் அழுகு இருக்கே
உதய் அண்ணா ❤️
#Vote4DMKalliance#votefordmk