அமரன் திரைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்ட என் சொந்தங்களே எம்பிரான் மோகன்லால் நடித்த மலையாள திரைப்படத்தை பாருங்கள் ரத்தக்கண்ணீர் வரும்.
மனம் பலகீனமாக உள்ளவர்களும் இரக்க குணம் கொண்டவர்களும் இந்த மூன்று நிமிடம் 26 நொடி ஓடக்கூடிய காட்சிகளை தயவு செய்து பார்க்க வேண்டாம் ஆர்.எஸ்.எஸ் ப��ங்கரவாதிகளால் குஜராத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்
பிஜேபி ஆண்ட அந்த காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸால் தலைவிரித்தாடிய டெரரிசம் இதனால்தான் பாமர மக்களும் கூட பிஜேபியை வெறுக்க காரணம்