இன்று புதுச்சேரி மாநில மனிதநேய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட இயக்கத்தின் அனைத்து தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். 🙏❤️ @Suriya_offl@Suriya_AISFC#anbanafans
As part of @Suriya_offl Anna's Birthday celebrations, Puducherry State Youthwing Fans Club successfully organized a welfare assistance distribution programme, serving the community with care and compassion. 👏🏻❤️
#SFCWelfareWorks
இன்று புதுச்சேரி மாநில மனிதநேய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் சார்பாக அண்ணன் சூர்யா அவர்களின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 150 பேர் கலந்துக்கொண்டு 115 பேர் இரத்தம் வழங்கினார்கள். 🙏❤️
@Suriya_offl@Suriya_AISFC#HBD_SURIYA_ANNA
புதுச்சேரி மாநில மனிதநேய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் இளைஞரணி சார்பாக நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா இனிதே நடைபெற்றது. கலந்துக்கொண்ட நிர்வாகிகள் அனைவரும் நன்றி. 🙏🙏❤️❤️
அன்புடன்,
புதுச்சேரி மாநில மனிதநேய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் இளைஞரணி.
@Suriya_offl@Suriya_AISFC
நற்பணி நாயகன் அண்ணன் *சூர்யா* அவர்களின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில மனிதநேய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் இளைஞரணி சார்பாக வருகிற (18.07.2026) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு "நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா" நடைபெற உள்ளது.
@Suriya_AISFC@Suriya_AISFC
@dmkfanpage@U2Brutus_off தடுக்கும் போலீஸ் எல்லாம் தவெக கண்ட்ரோலில் இருக்கா? நீங்கள் எதையாவது பேசிட்டு திரியாதிங்க அப்படியே இருந்தாலும் அது எங்கள் பிரச்சனை தேவையற்றவர்கள் மத்தியஸ்தம் என்ற பெயரில் குளிர்காய வேண்டாம்.
வருகிற (19.07.2026) அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை அண்ணன் சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.🩸🩸🙏🙏 @Suriya_offl@Suriya_AISFC
அன்புடன்,
சூர்ய அமிதாப்
(மாநில இளைஞரணி தலைவர்)
மக்கள் தலைவர் மாண்புமிகு சூர்யா அவர்களின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில மனிதநேய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் சார்பாக ரத்த தான முகாம் நடத்தப்படுகிறது. அன்பு உள்ளங்கள் அனைவரும் பங்கேற்கவும். சிறு துளி பல உயிர் காக்கும். ❤️🩸 @Suriya_offl@Suriya_AISFC