என்ன மாயம்
சர்க்கரையை முற்றிலும் தவிர்த்து, 6 மாதங்கள் தொடர்ந்து பின்பற்றினால் சுமார் 10 கிலோ வரை எடை குறைகிறது உள்ளது.
சர்க்கரை சேர்த்த உணவுகள் எதையும் சாப்பிடக்கூடாது.
பேக்கரி பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த பழக்கங்களை ஒழுங்காக கடைப்பிடித்தால் உடல் எடை 10 கிலோ குறைவதோடு, உடல்நலமும் மேம்படுகிறது ஆனால் தவ வாழ்க்கை வேனும் .
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, போளூர் கிழக்கு ஒன்றியம், பொத்தரை கிராமத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைக் கூட்டத்தில், மக்களுடன் மக்களாக கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி மற்றும் எதிர்கால பணிகள் குறித்து அண்ணன் அன்புமணி அவர்கள் உரையாற்றினார்.
#DrAnbumaniRamadoss @draramadoss