"மருத்துவமனை வளாகத்தில் ரீல்ஸ் எடுக்கிறார்கள்.. மருத்துவர்கள், ஊழியர்களின் செயல்திறன் பாதிக்கிறது” - பாதுகாப்பு வழங்கக்கோரி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாசலில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம்
#Trichy | #Srirangam | #GovtHospital | #Reels
பூமிக்கு அடியில இருந்த ஊத்து இரசாயன நுரை வர ஆரம்பித்து விட்டது.இனி விளையும் பயிர்கள் நஞ்சாக மாறும்.மண் புழு முதல் பூச்சி வண்டு கீரி ஆடு மாடு நாய் நரி மனிதன் வரை இந்த தண்ணிய தான் குடிச்சாகனும் சோலி முடிஞ்சது.
இயற்கையை எல்லாம் அழிச்சிட்டு கட்டுக்கட்டா பணத்தை சாப்பிடுங்கள்.
எதற்காக மண்ணுக்கு கேடான திட்டங்களை எல்லாம் ���திர்த்து எச்சரிக்கிறோம் இதுக்கு தான்.
🤔😂🤡
எப்படி தண்ணிக்கு மாநாடு போட்டா நக்கல் மயிறு பண���றீங்க😂😂🤧🤧
TVK-க்கு ஓட்டு போடுங்க என்று வாய்கிழிய பேசிய முகங்கள்…
இன்று தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மக்கள் கேள்வி கேட்கும் நேரத்தில்,
இவர்கள் மட்டும் “Guess the Number” என்று விளையாட்டு வீடியோ போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
பணம், புகழ், reach-க்காக மக்களை தவறாக வழிநடத்தும் சில பிரபலங்கள், பிறகு மக்களின் வலிக்கு பதில் சொல்லாமல் entertainment-க்கு ஓடுகிறார்கள்.
மானங்கெட்ட ���ென்மங்கள் ...
திமுக ஆட்சில அவதூறு பரப்பிட்டு
இப்ப பட்டப்பகல்ல ஸ்கூல் போற பள்ளி மாணவிய புதருக்கு இழுத்துட்டு போற தைரியத்துல குற்றவாளிகள் உலாவுற ரேஞ்சுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருக்கு இந்த ஆட்சியின் லட்சணம்
கட்டின அணில் பொண்டாட்டிய அடகு வச்சு கஷ்ட பட்டு கரூர் conspiracy கதை சொன்ன அப்றம் பொசுக்குனு உங்க புருஷன் தானே பொறுப்பு, காரணம்னு ஒரே கேள்விய கேட்டு திணற வச்சிட்டான்..😭
இப்போ கரூர் பதவியும் விஜயபாஸ்கருக்கு போக போகுது..
Eye Witness சொன்ன தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மனைவியை ஆதரமாக கண்டு கொள்ள தவறிய Central Bureau of Investigation - CBI Tamilnadu police ஐ கன்மையாக வண்டிக்கிறோம்..