#தமிழ்நாடு
தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசு���ள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம்.
:- "மக்கள்செல்வர்" @TTVDhinakaran
ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும். 3/4
இதன் விளைவாக விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள். எனவே, தற்போதைய உத்தரவை ரத்து செய்வதோடு, நாடு முழுவதும் இயல்புநிலை திரும்புகிற வரை சுங்கக்கட்டண வசூலை நிறுத்திவைக்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.#TNFightsCorona
பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழலில் அத்தியாவசிய பொருட்கள், அவசர மருத்துவ சேவை உள்ளிட்டவற்றுக்கான வாகன போக்குவரத்து தொழிலை மேற்கொண்டிருப்போருக்கு இதனால் பொருளாதார சுமை மேலும் அதிகமாகும்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 20ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. @nitin_gadkari@NHAI_Official
கொரோனா தடுப்புப்பணி பற்றி தொடர்ந்து முன்னுக்குப் பின் மு��ணான தகவல்கள்:
முதலமைச்சர் முதல் அதிகாரிகள் வரை குழம்பி, தடுமாறுவது ஏன்? தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? @CMOTamilNadu
கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் உலகமே நெருக்கடியான சூழலைச் சந்தித்து வரும் போது மக்களின் உயிர் சார்ந்த விஷயத்தில் தமிழக அரசு எண்ணிலடங்காத குழப்பங்களுடன் இயங்குவது மிகுந்த வேதனையளிக்கிறது.
'நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்'பெற்று,'புதுமைப் பெண்ணொளி வாழி பல்லாண்டு'பாரதியின் வார்த்தைகளை மெய்யாக்கி,ச���தனைகளை சாதனைகளாக்கி ஒவ்வொரு பெண்ணும் உயர்ந்து சிறந்திட அம்மா அவர்களின் திருப்பெயரைத்தாங்கி நிற்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்,அம்மாவின் வழியில் துணைநிற்கும்
#Breaking_News
மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு கழகத்திற்கான புதிய தலைமை கழக அலுவலகம் ராயப்பேட்டையில் புதிய எழிலோடு வரும் 12ம் தேதி பொதுச் செயலாளர் அவர்களின் திரு கரங்களால் திறக்கப்படவுள்ளது..!
#TTV#AMMK
#Edappadifails காலி நாற்காலிகளுட���் உரையாடும் மாண்புமிகு மதுபான அமைச்சருக்கு வாழ்த்துக்கள்...
#CAA வை ஆதரித்த உங்கள் கூட்டத்தை 2021 தேர்தலுக்கு பின் அரசியலலில் எங்காவது ஒரு மூலையில் இருந்தால் காண காத்திருக்கிறோம்
#Edappadifails காலி நாற்காலிகளுடன் உரையாடும் மாண்புமிகு மதுபான அமைச்சருக்கு வாழ்த்துக்கள்...
#CAA வை ஆதரித்த உங்கள் கூட்டத்தை 2021 தேர்தலுக்கு பின் அரசியலலில் எங்காவது ஒரு மூலையில் இர���ந்தால் காண காத்திருக்கிறோம்