சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில், அவற்றை அகற்றுவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும். (1/4)
@CMOTamilnadu@chennaicorp
@EPSTamilNadu@AmitShah இந்த தலைமுறை நம்பிக்கை துரோகம் என்று ஒன்று இதுவரை பார்த்தது இல்லை ஆனால் இப்பொழுது அதை பழனிசாமி என்ற நபரால் இந்த நாடே பார்த்துவிட்டது. இனிமேல் எந்த கழகத்திலாவது சாதாரண அடிப்படை உறுப்பினர்களை உருவாக்குவார்களா? நம்பிக்கை துரோகி பழனிசாமி ஒழிக! ஒழிக!! ஒழிக!!!
மத்திய கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட சிறப்பு நகைக் கடன்களுக்கான தவணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தல்
மாண்புமிகு மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் BE MLA
கழக பொதுச்செயலாளர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை பழனிசாமி அரசு மத்திய அரசிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மாண்புமிகு மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் BE MLA
கழக பொதுச்செயலாளர்
https://t.co/m1GXE7s9Cm
வரலாற்றில் இதுபோல தங்க தலைவர் எப்பொழுதும் கிடைக்க போவதில்லை.
நமக்கு மக்களுக்கு கிடைத்த அற்புதமான, பாசமிகு , அன்பான தலைவர் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பாக கோடான கோடி நன்றிகள்!!!
சமூக ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திய தீண்டாமையை ஒழிப்பதற்கு முனைப்புடன் பாடுபட்ட இம்மானுவேல் சேகரனாரின் 63 வது நினைவுநாளில் அவரை நினைவு கூர்வோம்.
டிடிவி தினகரன்
கழக பொதுச் செயலாளர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
@TTVDhinakaran செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மற்றும் மதுராந்தகம் ஒன்றியத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்பதோடு. அன்னாரின் குடும்பத்தாருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இப்படிக்கு
மதுராந்தகம் தெற்கு ஒன்றியம்