நான் என் மனைவியுடன் சூரசம்காரம் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் லைவாக கண்டுகொண்டிருந்தேன்
அப்போது இவர் கூறியது போல் அந்த நிகழ்ச்சியில் வர்ணனையாளர் குரல் கேட்டது முருகனுக்கு அரோகரா
முதல் ஜோசப் விஜய்க்கு அரோகரா அறநலத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று உடனே என் மனைவியிடம் கூறினேன் இது போல் கோஷத்தை நான் ஒருபோதும் கேட்கவில்லை இது என்ன ஆட்சி என்றும் கூறினேன்
ஏனென்றால் நான் தொடர்ந்து பத்து வருடம் திருச்செந்தூர் கோவிலில் சூரசம்கார பாதுகாப்பு வேலை செய்திருக்கிறேன் அதுவும் சூரசம்காரம் நடக்கும் இடத்தில் அப்போது வர்ணனையாளர் முருகனைப் பற்றி மட்டும்தான் வர்ணித்து பேசுவார்
முருகன் பெருமைகளை பேசுவார் சூரனை வதம் செய்த கதையை பற்றி பேசுவார் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என்ற நாமங்கள் மட்டும்தான் அந்த நிகழ்ச்சியில் கேட்கும்
இந்த வருடம் தான் ஜோசப் விஜய்க்கு அரோகரா கூறுகிறார்கள்
இந்த சம்பவத்தில் வர்ணனையாளரை வேண்டுமென்றே கட்சி சேர்ந்தவர்கள் தூண்டிவிட்டு இருக்கிறார்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.. அடிக்கடி ஜோசப் விஜய்க்கு அரோகரா என்று கூறுங்கள் என்று
எவ்வளவு கேவலமான செயல் சிந்தித்துப் பாருங்கள்
இப்படியே போனால் அடுத்த சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்கும் போது இயேசுவுக்கு அரோகரா அல்லேலூயா ஸ்தோத்திரம் என்றும் கூறுவார்கள் அதில் எந்த மாற்றம் கிடையாது
இந்த கேவலமான செயலுக்கு அனைத்து இந்துக்களும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்
இது சாதாரண விஷயம் அல்ல கடவுள் நாமம் உச்சரிக்கும் இடத்தில் கழிசடைகள் நாமத்தை உச்சரிப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது..
வீடியோ பதிவு போட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்
இப்படிப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட ஒருவனை.. நல்ல தலைவனாக இருந்தால் கட்சியில் இருந்தே நீக்கியிருக்க வேண்டும்; சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் பறித்திருக்க வேண்டும்..
எந்த நாயாலும் திமுக மீது ஊழலை நிரூபிக்க முடியவில்லை எனில் தோத்தது நீங்களா..?? நாங்களா டா..??
Rptr : திமுக ஊழல் கட்சி..
@AlimAlbuhari : அதை நிரூபிக்காதவன் ஆம்பளையே இல்லை...🔥🔥🔥
அடி துவைச்சிட்டாரு...😂😂😂
In history that when DMK is in opposition...
எதிர்கட்சியை எதிர்த்து ஆளும்கட்சி ஆர்ப்பாட்டம் உங்களுடைய தகுதி என்னன்னு நீங்களே நிறைவேத்திட்டிங்கடா....
Rest is history 🏴🚩
தஞ்சை பெரிய கோயில சுத்தி பாக்க போற மாதிரி மனுஷன் செம்ம ஜாலியா போறாரு 😃 😃
லோக்கல் சேனல் முதல் உலக செய்திகள் வரை அண்ணனோட சிரிச்ச முகத்தை தான் காட்றாங்க..
இன்னும் தற்குறிகளுக்கு பொம்ச்சு எரியட்டும் 😎 #UdhayanidhiStalin