முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள்
எனிற் சிந்தனை ஒன்றுடையாள்.
எம் மக்கள் மனம் அத்தகைய அப்பழுக்கற்றது.
நல்லனவற்றின் அங்கீகாரம் நல்லவற்றையே சென்றடையும்.
#QUOTA#QuotaMovie#AwardWinning#children
Thank you for your Support,
Thank you for your Time
Thank you for your Love @imKBRshanthnu ♥️
Our Thank you might be a word but our Emotion for your support would remain Endless. .
நன்றி...நன்றி
#Poraadu பாடலை வெளியிட்டு எமது படத்திற்கு புதிய பாதையையும் புதிய பரிமாணத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த எங்கள் அன்புக்குரிய இயக்குநர் R.பார்த்திபன் சார் @rparthiepan அவர்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
என்றும் பணிவுடன்....