நேபாளத்தில் இயற்கையின் சீற்றம் பலரின் வாழ்ககையைப் பாதித்துள்ளது. நாம் பாதிக்கப் பட்டவர்களுக்காக, நாடு வேகமாக மீண்டு வருவதற்காகப் பிரார்த்தனையிலும், ஆதரவு அளிப்பதிலும் ஒன்றிணைவோம்.
The satsang today had two talented youngsters showcasing their achievements!
A 9 year old polyglot recited verses, with their meanings, from the Bhagavad Gita, which he memorized when he was just 5. He is fluent in Hindi, English, Spanish, and Kannada, among others, with the ability to read and write 13 Indian scripts. He has also used AI to build a device that helps people learn the ancient text!
A 13 year old Intuition Process graduate demonstrated an app he built using AI in just 2 months that helps teenagers with studies, homework, getting tutored and building healthy habits.
இன்றைய சத்சங்கத்தில் திறமைவாய்ந்த இரண்டு சிறுவர்கள் தங்களது சாதனைகளை பலரும் பார்க்க செய்து காட்டினர்.
ஒரு 9 வயது பன்மொழித்திறமை கொண்டவர், தனது 5வது வயதில் மனப்பாடம் செய்த பகவத் கீதையில் இருந்து செய்யுளை அதன் அர்த்தத்துடன் எடுத்துரைத்தார். ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் சரளமாக பேசும் இவர், மற்ற பிற 13 மொழிகளிலும் சரளமாக எழுதி, படிக்கும் திறன் கொண்டவர். மனிதர்கள் பழைய நூல்களை கற்க உதவியாக AI வைத்து ஒரு கருவியை வடிவமைத்து உள்ளார்.
ஓரு 13 வயது உள் உணர்வுப் பயிற்சி பட்டதாரி, இரண்டு மாதங்களில் தான் AI -ஐ பயன்படுத்தி இளைஞர்களுக்கு படிப்பு மற்றும் வீட்டுப்பாடங்களையும், நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களையும் கற்றுத்தர உதவும் விதமாக உருவாக்கிய செயலியை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தியும் காண்பித்தார்.
Gurudev Sri Sri Ravi Shankar tweets, "At this time, Nepal is facing a major disaster. Amidst the missing travelers and the damage, we must stand with those families. Let us all pray together that they find strength."
(Source: Gurudev Sri Sri Ravi Shankar/X)
இப்போது நேபாளம் விபரீதத்தைச் சந்தித்துள்ளது. காணாமல் போன யாத்திரிகர்கள் மற்றும் சேதத்திற்கு மத்தியில், நாம் அந்தக் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களுக்கு மனவலிமையைப் பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
#WATCH | On flood situation in Nepal, Gurudev Sri Sri Ravi Shankar tweets, "Nature's fury and disaster has taken over Nepal at this hour. It has been such a wonderful place for people to visit. And many went as a pilgrim to Kailash Mansarovar Yatra. And many of them lost their lives. In this very difficult time, let's all show our solidarity with the people of Nepal and the affected families and the government of Nepal. Let's pray to Almighty God to give strength to all the victims who lost their near and dear ones. Let's hope that the country will limp back to normalcy very soon and let's all work towards saving the environment, especially in the Himalayan region. Om Shanti."
(Source: Gurudev Sri Sri Ravi Shankar/X)
Evil is only a veil around the goodness of a person. Spoke with @TheoVon on shame, forgiveness, and what lies underneath both.
Watch here: https://t.co/p7sLxxnkHo
Nature’s fury has struck Nepal, impacting many lives. Let’s unite in prayer and support for all those affected and hope for a swift recovery for the nation.
इस समय नेपाल बड़ी आपदा का सामना कर रहा है। लापता यात्री और क्षति के बीच, हमें उन परिवारों के साथ खड़ा होना है। सब मिलकर प्रार्थना करें कि उन्हें शक्ति मिले।
முன்னாள் இயக்குனராக ஜெயதேவா இருதய இரத்தக்குழாய் விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சி பற்றிய கலாசாலையில் பணியாற்றிய மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி. என். மஞ்சுநாத் அவர்கள் மன அழுத்தம் பற்றிய தனது தத்துவத்தையும், அதற்கான அணுகு முறையைப் பற்றியும் பெங்களூர் ஆஸ்ரமத்தின் மாலைச் சத்சங்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
@DrCNManjunath@SJICSR_
Honorable MP Dr. C. N. Manjunath, former director of Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research, shared his philosophy and approach to a stress-free life during the evening satsang at the Bengaluru Ashram.
@DrCNManjunath@SJICSR_
பெங்களூரு ஆசிரமம் இன்று மதியம், உயிர்ப்பான உல்லாச நிகழ்ச்சிகள், அருமையான இசை, உண்மையான செயற்கை அற்ற உரையாடல்களைக் கொண்ட, Gen Z உற்சாக அதிர்வால் களைகட்டியது.
It was a pleasure welcoming Shri @gautam_adani ji to the Art of Living International Center, Bengaluru today. He met Gurudev Sri Sri Ravi Shankar for a meaningful conversation and toured the Campus.
#WATCH | Delhi: Supreme Court of India sets aside the National Green Tribunal's judgement against The Art of Living regarding the 2016 World Culture Festival. The apex court held that the festival caused no damage to the Yamuna floodplains and ordered a full refund of the Rs 5 crore deposit.
Spokesperson, Art of Living, says, "A landmark judgment was given by the Supreme Court of India that has vindicated our stand and absolved The Art of Living by finding that the World Culture Festival has done no damage whatsoever to the Yamuna floodplains as was wrongly claimed. It has further directed a full refund of Rs 5 crore deposit, which was wrongly touted as a fine to tarnish the reputation of the organisation. The Supreme Court has found that the National Green Tribunal handled the entire proceedings in an extremely unfair manner. We were not even allowed to contest any of the findings that form the basis of their judgment...the ridiculous attitude of certain vested interests in falsely accusing an organisation of damaging the environment that it has been working to protect has been thoroughly exposed."
(Source: Art Of Living)
வாழும் கலையால் இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வேளாண்மையில் பயிற்சி பெற்ற பஞ்சாப் மற்றும் சட்டீஸ்கரைச் சேர்ந்த விவசாயிகள், 100க்கும் மேற்பட்ட பாரம்பரியப் பயிர்களை விளைவித்தும், விவசாயத்தைப் பாதுகாத்தும் வருகின்றனர்.
அவர்கள் இயற்கை வளத்தை, நம் மண்வளத்தின் தன்மையை பாதிப்பின்றிப் பாதுகாத்தும் வருகின்றனர்.
Farmers from Punjab and Chhattisgarh, trained by the Art of Living in natural farming and permaculture, have cultivated and curated indigenous seeds and over 100 varieties of rice. They are preserving not just biodiversity, but the very health and sustainability of our soil.
இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பிரசித்தி பெற்ற தலைவர்களும், வழக்கறிஞர்களும், சமூக நலனை மேம்படுத்த நாம் எடுக்கும் பல்வேறு முன் முயற்சிகளை மெச்சி, பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டனர்.