“ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் ‘அம்மா உணவகம்’ திட்டத்தை மீண்டும் திறந்து, மக்கள் நல அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்துள்ள மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
மக்களின் வயிறு நிறைவதே உண்மையான வளர்ச்சி.
தமிழக மக்களின் நம்பிக்கையை காக்கும்.@TVKVijayHQ
Tamil Nadu’s fertility rate is nearing/below replacement level like Andhra Pradesh. Population is an asset for a country’s future economy and workforce. Requesting Hon’ble TN CM to focus on long-term family support, healthcare, childcare, and youth employment. @TVKVijayHQ
@TVK
தீயும் எரிவாயுவும் இல்லாமல் சமையல்—பாதுகாப்பும் புதுமையும் சேரும் புதிய வழி! மின்சாதனங்கள் மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி, சுத்தமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சமையலை முன்னேற்றுவோம். #CleanCooking#SustainableLiving
சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு—நீதி தாமதமானாலும், மறுக்கப்படவில்லை என்பதற்கான வலுவான சான்று. அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான இந்த தீர்ப்பு, மனித உரிமைகள் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. #Justice#Sathankulam
"🌟 The Pride of Kanyakumari
🚀 Dr. G. Madhavan Nair (ISRO, 2003–2009)
🚀 Dr. A. Sivathanu Pillai (DRDO, 1998–2014)
🚀 Dr. K. Sivan (ISRO, 2018–2022)
🚀 Dr. S. Christopher (DRDO, 2015–2018)
🚀 Dr. V. Narayanan (ISRO, 2024–present)
#Kanyakumari#IndiaPride#ISRO#DRDO"
🌤️ Today's prediction: Higher chances of procrastination! 🚀 If you’ve been waiting for the perfect moment to start that project… spoiler alert: it’s now! Don't let another day go by. Embrace your destiny and get going! What are you tackling today? 💪 #MotivationMonday
🌟 Did you know? 24-11-24 is a palindrome date! It’s like the universe is saying, “Hey, I’m perfect both ways!” 😂 Who else loves quirky dates? Share your favorite palindrome dates below and let’s see if we can find a winner! 📅💫 #PalindromeDay#DateFun