சென்ற சட்டமன்றத் தேர்தல் -
பெரும் அரசியல் தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் இல் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஆர்ம்ஸ்ட்ராங் இடம் வெறும் 3000 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வென்றார். 2026 லும் இதே நிலைமை இருக்குமா?
இப்போது புரிகிறதா? படுகொலை பின்னணி?
செஞ்சி நெல் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12000 நெல் மூட்டைகள் கோடை மழையில் சேதம்.
தமிழ்நாடு அரசு கருணாநிதி அவர்களுக்கு சிலைகள் வைப்பதிலும், நினைவிடங்கள் அமைப்பதிலும் காட்டும் அக்கறையை உணவுப் பொருள் சேமிப்பு கிடங்குகளிலும் காட்ட வேண்டும் .
@mkstalin@Seeman4TN@NaamTamilarOrg
ஒரு யூடியுபரை முடக்க உச்சநீதிமன்றம் போய் ஒப்பாரி வைக்கிற ஒரே கட்சி திமுக மட்டுமே !
என்னை சிறைப்படுத்த செலவு செய்த பணத்திற்கு பத்து பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாம் ,100 சேனல் தொடங்கி திமுகவின் பெருமைகளை பேசியிருக்கலாம்.
ஐடியா இல்லாத பசங்க !
#DMK_Against_freedomofspeech
Supreme Court has restored the bail granted to a Youtuber who allegedly made derogatory remarks against Tamil Nadu Chief Minister.
More here: https://t.co/pdcerlQvr0
அடிப்படை அமைப்பு மாற்றம் -
அரசு பணியில் இருப்பவர்கள் பணியில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட முடியாது . ஆனால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவரது பதவியில் இருந்து கொண்டே வேறு ஒரு தேர்தலில் போட்டியிடலாம் .
இதை மாற்ற வேண்டும் .
#தர்மபுரி
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
@Seeman4TN
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mike
#Elections2024