⚠️ Giveaway Alert
₹75,000 Worth 3x Mobile 📱
#MotoEdge60Stylus#Giveaway
Follow this 3 Steps:
1. Follow Our X Pages @Tech_SuperStar & @Autozoomoff
2. Comment the App you Used More
3. Repost this Tweet with Hastags
Stay Tuned For More Updates Nanbaz 😊
அரசுக்கு நேரடியாக சென்று சேர்வதில்லை கையறு நிலையில் நிற்கும் எங்களது வாழ்வாதாரத்தை சீர் செய்திட உங்கள் பாதங்களில் இந்தப் பதிவை சமர்ப்பிக்கின்றோம் ( 8/8) @mkstalin@Subramanian_ma@arivalayam
களபணியில் வேலை செய்யும் சுகாதார ஆய்வாளர் நிலை மிகவும் கடினமான ஒன்று Corona பாதித்வரின் கைகளை தொட்டு ஆக்சிசன் அளவை சரி பார்த்து மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்... நோய் அறிகுறிகள் கொண்டவரை நேரில் சென்று கவனித்து தைரியம் கூறி அனுப்பி வைப்பேன்
எனக்கோ எந்த வித லைஃப் insurance இல்லை
நான்தான் உங்கள் சுகாதார ஆய்வாளர் பேசுகிறேன் பெரும்பாலான மக்களுக்கு இந்தப் பெயர் கூட நினைவில் இருக்காது ... காரணம் எங்களை கடந்த காலத்தில் ஒதிக்கி வைத்திருந்ததே கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளியையும் முதல் ஆளாக (1/8)
@anand_chellappa@mkstalin There are 2715 outsourced HI in TN who are tirelessly working on the frontlines to tackle this pandemic risking their lives for the sake of public welfare the least TN Gov could do to honour their dedication is to include them in the permanent payroll @mkstalin@Subramanian_ma