A warm welcome was accorded to former Rajasthan Chief Minister Shri @ashokgehlot51 under the leadership of Tamil Nadu Congress Committee President Shri @manickamtagore MP, at Sathyamurthy Bhavan, Chennai.
Thereafter, Shri Ashok Gehlot participated in the consultative meeting and delivered a special address to the party leadership.
The meeting was attended by former TNCC Presidents Shri K. V. Thangkabalu and Shri @ThiruArasarINC , All India Fishermen Congress Chairman Shri @pambanarmstrong , Members of Parliament Shri @iamvijayvasanth and Dr. @mkvishnuprasad , TNCC Treasurer Shri @ruby_manoharan , TNCC Vice Presidents, State office-bearers, and other senior party leaders.
@edwinarockia மாணிக்தாகூர்,பிரவீன் சக்கரவர்த்தி எல்லாம் அதிகாரத்தில் பங்குன்னு சொன்னதும் RSS குரல்,இவங்க சங்கி அப்டி இப்டின்னு பேசிட்டு இந்த வாடகை வாய் இப்போ பாஜககூட கூட்டு வைக்க சொல்லுது..இதான் உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம்..பாஜகவோட எதிரி காங்கிரஸ் மட்டுந்தான்,திராவிட சங்கி..Go Go 😅
மாணிக்தாகூர்,பிரவீன் சக்கரவர்த்தி எல்லாம் அதிகாரத்தில் பங்குன்னு சொன்னதும் RSS குரல்,இவங்க சங்கி அப்டி இப்டின்னு பேசிட்டு இந்த வாடகை வாய் இப்போ பாஜககூட கூட்டு வைக்க சொல்லுது..இதான் உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம்..பாஜகவோட எதிரி காங்கிரஸ் மட்டுந்தான்,திராவிட சங்கி..Go Go 😅
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்களை, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் அவர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Live த.வெ.க. தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. @manickamtagore அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
📍கோவளம் https://t.co/1UPTRaxLRs
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி., முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. செ. ராஜேஷ்குமார், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன், மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
@PChidambaram_IN@kcvenugopalmp
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு. @manickamtagore அவர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்துவது, அடிமட்ட அமைப்புகளை பலப்படுத்துவது, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட கட்சி வளர்ச்சிக்கான பல்வேறு அம்சங்கள் குறித்து பயனுள்ள உரையாடல் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் பேரியக்கத்தை மேலும் வலிமையுடன் முன்னெடுத்துச் செல்லவும், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் இயக்கமாக உருவாக்கவும் இணைந்து செயல்படுவோம் என்ற உறுதியை இந்த சந்திப்பு மேலும் வலுப்படுத்தியது.
நிகழ்சியில் மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் திரு. @Viswanathan_INC, மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர் திரு. @RajeshKumarSMLA, முன்னாள் மாநில தலைவர் திரு. @SPK_TNCC, முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட நகர வட்டார கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
@INCTamilNadu
எங்களைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு அணிதான் உள்ளது; அது ராகுல் காந்தி தலைமையிலான அணி.
நாங்கள் எல்லோரும் ஒரு players-தான்; என்னைப் பொறுத்தவரை, டாஸ் போட அனுப்பி வைத்துள்ளார்கள்.
- தலைவர் திரு @manickamtagore MP
#WATCH | Chennai | Tamil Nadu Congress Chief Manickam Tagore says, "We are very clear that the Tamil Nadu Congress is on the path to rebuilding its organisation in Tamil Nadu. For the first time, we have a share in power. The Tamil Nadu Congress has been rejuvenated, and we now have two ministers in the government. We also have high expectations from the people. There is discrimination against Tamil Nadu by the Union government. We are in the process of building a narrative and creating a clear pathway through which we can tell the people that Rahul Gandhi is the alternative they should support. We all know that Mr Rahul Gandhi has a greater appeal in Tamil Nadu. In particular, we need to win more seats from Tamil Nadu in the 2029 elections. We have already started our preparations for the 2029 challenge..."
காங்கிரஸ் கட்சியை தொட்டால்… திருப்பி அடிப்போம்! 🔥
“காங்கிரஸ் கட்சியை தொட்டால் திருப்பி அடிப்போம்!” என்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்களின் உறுதியான முழக்கம், ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் எழுச்சிக் குரலாக ஒலிக்கிறது.
உண்மைக்காக… ஜனநாயகத்திற்காக… மக்கள் உரிமைக்காக… காங்கிரஸ் என்றும் உறுதியாக நிற்கும்! 🇮🇳✋
@manickamtagore@iycmahe
#ManickamTagore #TNCC #Congress #TamilNaduCongress #RahulGandhi #INC #JaiHind #காங்கிரஸ் #மாணிக்கம்தாகூர்l