Sir Harmone problem ku treatment poitu Iruku one month ku medicine around 50000 varuthu sir nama government hospital a intha medicine available iruntha konjam helpfula irukum. Ungalala Mudinja konjam paathu support pana mudiuma sir Last one year ku mela poitu Iruku help me sir?
#kattakusthi2 entertainment movie but @TheVishnuVishal bro etho first movie maathiri solratha nadikra maari Iruku athum interval scene lam rain effect lam venumnu vachirukanga background nikravanha run sonalum odamalae irukanga inum konjam patii tingering paatha movie super
#29 என்ன இது படமா பாடமா தெரியவில்லை பாதியிலே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது சில மாதங்களுக்கு முன்பு தான் என் தாய்தந்தை இருவரும் என்னை விட்டு சென்றனர். படம் பார்க்கும் போது என் தாய் தந்தை இருவரரையும் தொல்லைத்து விட்டதாக கருதிகிறேன் நீங்கள் இன்னும் நல்ல படைப்புடன் வர வேண்டும் அண்ணா
#karuppureview It's not an @Suriya_offl sir movie it's @RJ_Balaji bro's movie . என்ன சார் படம் இது மக்கள் அனைவரும் முட்டாள் என நினைத்து விட்டார் போல . கடவுளின் பெயரால் அனைவரையும் யோசிக்காமல் பார்த்து கொள்கிறார்.படத்தில் ஒன்றுமே இல்லை வெறும் குப்பை என்று வசனம் வரும் அது போல தான்
#badgirl ஒரு பழைய குப்பையை எடுத்து மக்களிடம் ஏமாற்றி விற்க பார்க்கிறார்கள். எதற்கு இதற்கு விருது ? . இசை | பிண்ணனி இசை அருமை மற்ற படி ஒன்றும் இல்ல. இது ஒரு குப்பை கதை Rating 2/5.