நான் நடிகர் விஜய் அவர்களின் மிக பெரிய ரசிகன், ஆனால் தயவு செய்து தியேட்டர்-ல் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் நலன் கருதி.
@CMOTamilNadu@actorvijay
ஸ்டாலின் CM ஆவாரா மாட்டாரானு Toss போட்டு பாத்தேன்...
தல விழுந்துச்சா.!? இல்ல பூ விழுந்துச்சா.!!?
காசு உருண்டு போய் சாக்கடை குள்ள விழுந்துருச்சு...
😂😂😂😂
#Vannikula_KshatriyaDay
ஆயிரம் கைகள் இணைந்து மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.. ஷத்ரியன் என்ற மந்திர சொல்லை நீங்கள் எப்படி மறைக்க, முடக்க நினைத்தாலும் போராடி தனக்கான இடத்தை, குணத்தை நிறுவிக் கொண்டுதான் இருப்பான்.. "சமூதாயம் காப்பதே ஷத்ரிய தர்மம்" வாழ்க ஷத்ரியம்.. #JaiKshatriya