தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@Milton_Off அப்ப விஜய் யாரு கிறிஸ்தவ மதத்தை போதிக்க வந்த போதகரா! என்னடா இது ஒரு நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்றால் மதத்தை கொண்டு வரீங்க. பார்ப்பனர் என்றால் உடனே சமஸ்கிருதத்தை கொண்டு வந்துருவாங்களோ? என்ன யோசனடா படிச்ச முட்டாள்களா.... இவன் பள்ளிக்கூடம் வச்சிருப்பான் போல.... இந்த எதிர்ப்பு.
குரங்கு கையில் கிடைத்த தேங்காய் தான் தமிழ் நாடு
இரண்டு திராவிட கழகங்களும் தமிழ்நாட்டை கெடுத்து விட்டன.. எங்களுக்கு இரண்டு கழகங்களும் வேண்டாம் என்றுதான் விஜய்க்கு ஓட்டுப் போட்டோம் என்று சொல்கிறார்கள்...
நேரடியாக பேசிய சில நபர்கள், பெண்கள் ஏன் எனது சில உறவினர்கள் கூட இதே காரணம்தான் சொன்னார்கள்..
நிறைய பேரிடமும் நான் கேட்ட / சிலரிடம் கேட்க நினைத்த கேள்வி....
இதே கடந்த நான்கு வருடமாக அண்ணாமலை என்னும் அற்புத மனிதன்,
நம்மில் நிறைய பேரால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத IIM படிப்பு பின்னர் IPS என்று படித்து தன் சொந்த உழைப்பால் உயரத்திற்குச் சென்று அத்தனையும் உதறி விட்டு நமக்காக அரசியலில் உண்மை நேர்மை வெளிப்படை தன்மை வேண்டும் என்றும் மாற்றிக்காட்டுகிறேன் என்றும் வந்த சுத்தமான வீரத் தமிழன்,
இதையேதானே சொன்னார்..
மாற்றம் வேண்டும் என்று துணிந்து பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டாரே..
அப்போது எங்கே போனீர்கள் எல்லோரும்..
நீங்கள் ஓட்டுப் போடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் எத்தனை படித்த அறிவார்ந்த இளைஞர்கள் வேட்பாளர்களாக நின்றார்கள்..
அப்போது அவரை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று தோன்றவில்லை..
அவரை விட எந்த விதத்தில் சினிமா கூத்தாடி உயர்ந்தவர் என்று அத்தனை பேரும் இப்போது அவரை ஆதரிக்கிறீர்கள் என்று சத்தியமாக புரியவில்லை..
தன் கட்சியின் கொள்கைகளாக நாடககும்பல் என்ன சொல்கிறதோ அதையேதானே கிளிப்பிள்ளை மாதிரி இவரும் சொல்கிறார்..
அண்ணாமலையின் படிப்புக்கும் அறிவுக்கும், உழைப்புக்கும், விஜய் எந்த விதத்திலாவது இணையாவாரா..
ஒரே ஒரு விஷயம்தான்..
உங்களுக்கு நாட்டை ஆள அறிவும், ஆற்றலும் மிகுந்த தலைவர் தேவை இல்லை.. வெறும் காற்றில் வாளை வீசி வீர வசனம் பேசி சண்டை போடும் சாதாரண நடிகர் போதும்..
தற்காலத்தில் சினிமா மோகம்கொண்டு சினிமாக்காரனை ஆட்சி நிர்வாகத்திற்கு தேர்ந்தெடுத்ததில் அலங்கோலமாகிய உக்ரைனே சாட்சி...
தமிழ்நாடும் கடந்த ஐந்து வருடமா அனுபவிக்கிறதே தெரியவில்லையா?
எந்த வித நிர்வாக அனுபவமும் இல்லாத, ஏன் ஒரு நடிகர் சங்க கூட்டத்திற்குக் கூட போயிராத ஒரு மனிதனால் ஒரு மாநிலத்தை எப்படி ஆள முடியும் என்று நம்பி ஓட்டுப் போட்டீர்கள் என்பது புரியாத புதிர் இல்லை..
இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாட்டின் உண்மை நிலைமை..
நினைக்க நினைக்க ஆறவில்லை..
வெயில் மழை என்று பாராமல் உழைத்த அந்த மனிதனுக்கு எப்படி இருக்கும்..
தமிழ்நாடே
ஒருதரம் கண்ணாடியில் பார்த்து உங்களை நீங்களே துப்பிக்கொள்ளுங்கள்...
@aloor_ShaNavas அடேய் உங்களை ஏளனம் செய்தவனோடு கூட்டணி வைத்துவிட்டு அவனையே குறை சொல்லும் அல்ல கைகள் வேறு யாரும் இருக்க முடியாது. உங்களைப் போல விசிக ரெண்டுங் கட்டாங்கச்சினால தான் முடியும். பொம்பள பொறுக்கித்தனம் பண்ணாம இருங்கடா விசிக தறுதலைகளா... மீறினால் கு..யே சுடப்படும்.
சவால் விட்டு சொல்றேன்..
இன்னும் ஐம்பது ஆண்டு காலம் ஆனாலும்.... திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியாது.
திமுக அமைச்சர் எ. வ. வேலு
❌❌❌❌❌❌❌❌❌❌
உடனே பொங்க வேண்டாம்.
இந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க போவது இவர் தான் 😟
திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் இவர் தான்.
ஏன்னா? ஹிந்துக்களின் ஒற்றுமை லட்சணம் அப்படி...🤬
சிவகங்கை தொகுதி மக்களே இந்த பயலுக்கு ஓட்டு போடாதீங்க😡. பணத்துக்கு விலை போகும் உன்னைப்போன்ற ஒரு கிருத்துவனுக்கு ஹிந்து மதத்தை குறித்து பேச எந்த தகுதியும் இல்லை.
தெய்வம் நின்று கொள்ளும் மே "4" இவர்கள் ஆட்டம் முடிவுரை ஆகும்.
@annamalai_k இவர்கள் அடிமைகள் மாற்று சித்தாந்தம் பேசினால் இப்படித்தான் உதவிழும் என்பதை செல்வ பெருந்தகை திருமாவளவன் பா ரஞ்சித் போன்றவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள் அதனால் ஜால்ரா பலமாக அடிக்கிறார்கள் அடக்குமுறை சமூக நீதி அதாவது அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவன் திருமா சாமி சாமி என்று கெஞ்ச
திருச்சியில் ரூ.8000 போலி கூப்பன் வழங்கும் போர்வையில், ஆபாசமாகப் பேசித் தாக்கி, பட்டியலினப் பெண் ஒருவரைத் தற்கொலை புரியத் தூண்டிய @arivalayam-த்தைத் துரத்தியடிப்போம்! நம் தமிழகப் பெண்களைக் காப்போம்!