வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் நாடகம்.
வேளாண் பட்ஜெட் மீது விவசாயிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது,
ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#TNAgribudget2026_27
*தமிழ்நாட்டில், அரசு வேலை என்ற லட்சியத்துடன்,*
*லட்சக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்து இளைஞர்கள், இளம்பெண்கள்*
*TNPSC போட்டி தேர்வுக்கு இரவு, பகல் பாராமல் படித்துக் கொண்டிருக்கும் போது,*
*கரூர் இடைத்தேர்தல் வெற்றி ஆதாயத்தை மனதில் கொண்டு,*
*32 பேருக்கு அரசு பணி என்பது,*
*அரசு தேர்வுக்���ாக படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், இளம் பெண்களின் வாய்பைப் பறிக்கும் செயல்!*
கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது, அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலும், ஆபத்தான முன்னுதாரணமும் ஆகும்.
முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவு, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் இரவு பகலாக உழைத்து தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்திற்கு, அரசின் நிரந்தர பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறையாகும். இதுபோன்ற முடிவுகள், "கூட்ட நெரிசலில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு அரசு வேலை" என்ற தவறான எண்ணத்தை சமூகத்தில் உருவாக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே சிறிய சொத்து தகராறுகளுக்குக் கூட குடும்பங்களுக்குள் மர்ம மரணங்க���் நிகழும் சூழலில், அரசு வேலை என்ற அரிய வாய்ப்பை தவறான முறையில் பெற வேண்டும் என்ற சிந்தனையை சிலரிடம் தூண்டக்கூடிய ஆபத்தான முன்னுதாரணமாக இது மாறிவிடக் கூடாது.
தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியே முழுப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் உதவிகளும் வழங்க வேண்டும். ஆனால், அரசின் அதிகாரத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தால் இயங்கும் நிர்வாகத்தையும் பயன்படுத்தி, வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற அரசு பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக நெறிமுறைகளுக்கும் சம வாய்ப்புக் கொள்கைக்கும் எதிரானதாகும்.
மேலும், எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் அல்லது எதிர்பாராத வகையில் நடைபெறும் பிற துயரச் சம்பவங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அவற்றின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கும் கொள்கையை அரசு பின்பற்றுமா? இல்லையெனில், இந்தச் சம்பவத்திற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது? என்ற ��ியாயமான கேள்விகளுக்கும் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
அரசுப் பணி என்பது இரக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அல்ல; திறமை, தகுதி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள சம வாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பொது உரிமையாகும். எனவே, இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
அஇஅதிமுக..😎
அம்மா அவர்கள் காலத்தில்……
சீனியர்கள் …..
எஸ்.டி.எஸ் - தனிக்கட்சி.
திருநாவுக்கரசர் - தனிக்கட்சி.
RM வீரப்பன் -தனிக்கட்சி.
மற்றும்.,,,
KSSR ராமச்சந்திரன்.
ரகுபதி.
வேலு.
கருப்புச்சாமி பாண்டியன்.
ஏறக்குறைய மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த 20 மேற்பட்டோ��ை …….
அஇஅதிமுக தனுக்கு தானாக சுத்தம் செய்து கொண்டு வெளியேற்றி அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து அம்மா அவர்களின் அரசியலுக்கு உதவியது…..
அம்மா அவர்கள் வலுவாக இருந்த போதே…
முத்துச்சாமி
அனிதா ராதா கிருஷ்ணன்.
ராஜ கண்ணப்பன் வெளியேறினார்கள்….
தற்போது….
EPS அவர்கள் இந்த சுயநலம் கொண்ட குறுநில மன்னர்களை எப்படி வெளியேற்றுவது என்று தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில்��.
இயற்கை அஇஅதிமுகவில் இருக்கும் பெருச்சாளிகளை வெளியேற்றி வருகிறது….
இது தான் அஇஅதிமுக…..
தற்போது அடுத்தவர்களுக்கான காலம்…
விசுவாசிகளை தேர்வு செய்து கொள்ளும்….
மகிழ்ச்சியாக இருங்க…..
இயற்கை இதுவே அஇஅதிமுக வில்….
அஇஅதிமுகவை அழிக்கும் எண்ணம் இருந்தாலே அழிந்து போவார்கள்….
கவலைகள் எதற்கு???
🐀 பெருச்சாளிகள் இயற்கை தானகவே வெளியேற்றி வருகிறது….
மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய தருணம்….
#நாளை நமதே.💪
@EPSTamilNadu
@AIADMKOfficial
#JustNow || "அண்ணாமலையை அதிமுகவிற்கு அழைக்க புதிய திட்டம்..." அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வரும் நிலையில் புதிய திட்டம்
#Annamalai | #EPS | #ADMK | #PolimerNews
”தொடர் தோல்வி பழனிசாமினு விமர்சனம் பண்ணவங்க எல்லாம் தோல்வியை சந்தித்தார்கள்.. நான் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்துல ஜெய்ச்சிருக்கேன்”... இபிஎஸ் பதிலடி
#EPS | #ADMK | #PolimerNews