@rajinikanth@rajumahalingam தலைவா நீங்க தெளிவாக தான் பேசினீர்கள்... நீங்க சொன்னதெல்லாம் உண்மை... சில வேண்டாதவர்கள் அதை வேற மாதிரி சித்தரிக்கிறார்கள்... எப்போதும் நான் & நாங்கள் உங்கள் பக்கம்... சீக்கரம் இதர்க்கு எல்லாம் ஒரு முடிவு கட்டுங்க... உங்க உடம்பை பத்துக்கோங்க... நீங்க நல்லா இருக்கனும். நன்றி.
ஒரு உதவி தேவைப்படுகிறது என்று எனக்கு என் நண்பர்களிடமிருந்து வரும் அழைப்பு/Messages
அனைத்தையும்
கடவுள் என்னிடம் நேரடியாக கேட்காமல்
இவர்கள் மூலமாக கேட்கிறார் என்று தான் இன்று வரை நினைக்கிறேன்..
சில நேரங்களில் என் நிலமை சரியில்லை என்றாலும்
அதைப்பற்றி பேசாமல்
இப்படிப்பட்ட உதவிகளை இன்றும் செய்துக் கொண்டிருக்கிறேன்
இறைக்கும் கிணறு தான் சுரக்கும் என்று நம்புகிறேன்
அனைத்தையும் மீறி
தலைவரின் @rajinikanth வழியில் என் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
I'm a Blessed Soul because I'm a follower of my #Thalaivar Rajinikanth
😍🙏🤘
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
Thalaivar speech @ #Dharman Launch🌟🔥
The Deadly Doctor starts off with a banger speech…💥😂 Thalaivar @Rajinikanth befitting reply to all recent controversies in is his style…💥💥💥
Ketta payan sir intha Kaali…😂🔥💥#Thalaivar173