கிறிஸ்தவ வெள்ளைக்காரன் பாரதத்தில் வந்தது நமக்கு வளர்ச்சியை தருவதற்கு என்று கூறும் தமிழகத்தில் இருக்கும் சில தற்குறிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்...
#Chhaava சினிமாவை பார்த்துள்ளவர்களுக்கு அந்த வலி தெரியும். வெள்ளைக்காரன் எவ்வளவு கொடுமைகாரன் என்பது, இதை கேட்பவர்களுக்கு புரியும்.
ஒவ்வொரு இந்தியனும், இந்த #SuryaSen மனதில் வைத்து கொண்டாட வேண்டும். ஆனால் நாம் நடிகர்களை கொண்டாடுகிறோம்.
இதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க மக்களே. 🚩🇮🇳💐
சுடு நெருப்பின் வெம்மை போல்
குளிர் நீரின் தண்மை போல்
இலை உடுக்கும் பசுமை போல்
வான் நிலவின் வெண்மை போல்
ஒரு நொடியும் அகலாமல்
என்னுள்ளே நிறைவாயம்மா!
உருகாத பனியாகி உள்ளத்தில் உறைவாய் முத்தாரம்மா!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும், தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகளை தருமபுரியில் இன்று துவக்கி வைத்து, விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த போது!
#PMK#Dharmapuri
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu
அம்மையும் அப்பனும் வீற்றிருக்கும்
அதிசயம் காணுங்க!
நன்மைகள் யாவும் நாளும் பெற்றிட
குலசை வாருங்க!
கண்களை இமைகள் காப்பது போல காத்திடும் மகராசி!
அவள் காலடி தொட்டால் கேட்டது கிடைத்திடும் எல்லாம் அவ ராசி!