உலகில் ஆடும் தொட்டில் எல்லாம்
உன் பெயர் பாடும் உண்மை பேசும் மொழிகள் எல்லாம்
உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறி
சந்திக்கும்போது உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது கந்தா முதுமை வராது குமரா
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல இனிக்குதடா!
உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே நினைத்த போது
நீ வரவேண்டும்!
நீல எழில் மயில் மேல்
அமர் வேலா நினைத்த போது
நீ வரவேண்டும்!
முருகா நீ வரவேண்டும்
முருகா நான் நினைத்த போது
நீ வரவேண்டும்!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam#मुरुगा_चरणों#murugansongs#hindu
Adi Krithikai
Karthika nakshatram on Adi Month comes today evening 6:17PM. Adi Krithikai is very auspicious for Murugan as Muruga is raised by Karthikai pengal. Many temples celebrate today as Adi Krithikai. People observe vratha on this day and worship Murugan