விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் #Markandayan Mla அவர்களால் 300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து பூரண நிலத்துடன் இருந்து வருகின்றனர்.
#NewsUpdate | "உண்மையிலேயே மாணவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவாகத்தான் நிற்கிறதா?"
-கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்
#SunNews | #RahulGandhi | #PinarayiVijayan
#திமுக போராடி வாங்கிக் கொடுத்த உரிமை இது.
இப்போ மருத்துவப் படிப்புல தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய 151 உயர் சிறப்பு அரசு மருத்துவர் இடங்களை இழந்திருக்கோம்..
இது சாதாரண விஷயம் இல்ல. நாளைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 151 அரசு மருத்துவர்களை நாம இழக்குறோம்..
இதனால் இலட்சக்கணக்கான மக்களின் மருத்துவ சேவையே பாதிக்கப்படும்.
இதுக்கு தவெக அரசு என்ன நடந்துச்சுன்னு அரசு மருத்துவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தெளிவான விளக்கம் கொடுக்கணும். 😡😡😡
@CTR_Nirmalkumar@TVKVijayHQ
நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் பெற்றுத் தந்தது தி.மு.கழகம் - ஆனால் இன்றைக்கு ஆட்சியில் உள்ள த.வெ.க அரசோ, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்போது தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர்களை கூட அனுப்பாமல் 151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தாரை வார்த்துள்ளது!
Watch this. This is why Karnataka must protect its future.
One Nation, One Exam is not just about NEET. It's about centralising opportunities through NEET, UPSC, SSC, Railways and more
Kannadigas, don't fight CET fight for your own seats, jobs and rights
Save KA's future
🧵1/3
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (https://t.co/wNsCbD5mP6)
ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்
🚨 தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
🚨 மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?
🚨 நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?
🚨 அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?
🚨 தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?
🚨 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?
இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.
த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!