All the best to those who write the UPSC exam Today.
Remember You are one step ahead to reach your destination.
Calm • Think • Deliver
#upsc#upscexam#upscprelims#ias
@arivalayam@DMKITwing@Udhaystalin@KanimozhiDMK@mkstalin please ask the followers to stay silent also ask the IT wing to stay silent. Let them make the mistakes.. you people are over pampering them like a parent pampers a child who starts to walk.
Understand Genz n b silent
வீட்டிலிருந்தே ஆட்சியை பிடிப்பது எப்படி?
நான் சொல்லலப்பா.. இந்த Chat gpt கிட்ட Roots media பத்தி தகவல்கள் கேட்க போனப்ப அது தான் சொல்லுச்சி 🙊
🚶♀️🚶♀️🚶♀️
Power of Digital Marketing
#workfromhome#chatgpt#digitalmarketing
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களைக் கொடூரமாக தாக்கி கைது செய்த விஜய் அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்துவிட்டு பாசிச ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடத்த முயற்சிக்க வேண்டாம் முதல்வர் திரு @TVKVijayHQ அவர்களே!
#TVKFails
@DMKITwing அட்லீஸ்ட் எடப்பாடி ஆட்சிக்கு வந்த உடனே தாய்மார்கள் பாலூட்டும் அறை னு பேருந்து நிலையங்கள் புதுசா ஒன்னு ஆரம்பிச்சி பெண்கள கவர்ந்தார்.. அந்த மாதிரி புதுசா எதுனா ட்ரை பண்ணுங்கயா. அட்லீஸ்ட் முதல்ல அல்ரெடி என்ன என்ன கவர்மன்ட் ஸ்கீம்ஸ் இருந்தது னு ஹோம் வொர்க் பண்ணிட்டு வாங்க போங்க.
நான் முதல்வன் திட்டம் மட்டும் இல்ல.
அது இல்லாமலே ஒவ்வொரு வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும இதற்கு முந்தைய அரசுகள் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் கொடுத்தாங்க..
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மட்டும் இல்லாம நிறய இலவச பயிற்சி மையங்கள்ம் அமைச்சர்கள் வாயிலா நிர்வகிச்சாங்க. @DMKITwing
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
அந்த திநகர் டாஸ்மாக் ஓனர் சாப்டறதுக்காக கதவ பூட்டிட்டு வெளிய போய்ருந்தாராம் பா..ஆனா அந்த லேடி அது புதிய அரசு செய்த மாயாஜாலம் னு ஆர்வ கோளாறு ல வீடியோ போட்டுட்டாங்களாம் பா.
ஒரு வேள ஸ்கூல விளம்பரத்துக்காக இந்த ஸ்கிரிப்ட் ஆ இருக்குமோ னு நேத்து நெனச்சேன். உண்மை தான் போல.
#A_மாற்றம்
#VerifiedRequest
The Imaara Foundation has been doing incredible work supporting sexual abuse survivors, but they’re struggling to raise funds for essential organizational needs.
We’re raising ₹28,000 for compliance registration to keep their work going.
Details below👇
The Dec 3 Movement, ICED, LSHTM, UK International Development and PENDA jointly discussed the findings of research on social participation in the education and health of persons with disabilities today. @Deepak_TMN
In the upcoming academic year, I plan to expand the program by partnering with schools to implement JINTT and further nurture young talent for the UPSC journey.
All the best to those who write UPSC - CSE PRELIMS EXAM & JINNT EXAM Today .
#JuniorIAS#JINTT#UPSCEarlyPrep
And The D-Day is today....
#Junior_IAS.
Early Preparation for UPSC Aspirant
In 2018, I began raising awareness about early preparation for the UPSC Civil Services Examination (CSE) among students in grades 6 to 12.
In January 2025, an idea struck me: why not conduct an exam for Junior IAS aspirants on the same day as the UPSC CSE Prelims? This vision led to the creation of the Junior IAS National Talent Test (JINTT).