TVK ஆட்சியில் ஆனைமலையில் ஒரு அவலம் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷின் நெருங்கிய ஆதவாளர்கள் என்றும் ஆனைமலை தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் என கூறப்படும் பாம்பே மணி மற்றும் பொம்முராஜ் என்பவர்கள் பதிவு எண் இல்லாத வாகனத்தில் மது போதையில் நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி இளைஞர்களிடம் தகாத வார்த்தைகளை உபயோகித்தது மட்டுமில்லாமல் தாங்கள் தவெக-வின் ஒன்றிய செயலாளர் என்றும் எங்களுக்கு எங்கள் அமைச்சர் இருக்கிறார் எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லு என இளைஞர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் ...
கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை அமைச்சர் விக்னேஷின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இது போல மது போதையில் ரகளையில் ஈடுபடுவதும் பொதுமக்களுக்கு தொடர் பிரச்சனைகளையும் உண்டாக்கி வருகின்றனர்
அமைச்சர் விக்னேஷ் அவர்களே ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன் உங்க ஆதரவாளர்களை அடக்கி வையுங்க.. மதுவிலக்கு அப்படினா தினமும் தண்ணி அடிக்கணும் நினைப்பு போல தற்குறிங்க..
#பேசிவிட்டு வீடியோ எடுத்தவுடன் பம்மும் காட்சியை பாருங்கள்.
’’இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’னு தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினார்.
இந்த ஒரு மாதத்துல அவர்கள் பண்ண சம்பவங்களின் தொகுப்பு இது!
#tvk#TVKVijay#TVKFails#tvkilies
ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்முறை விவகாரத்தை மூடிமுறைக்க முயற்சிக்கும் அந்த மேலிடம் யார்?
தவெகவை சார்ந்த பெண்ணுக்கே நீதி வழங்க மறுக்கும் நீங்கள் எப்படி ஒட்டுமொத்த பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க போறீங்க CM Sir?
#யார்_அந்த_மேலிடம்
ஒரு பெண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு, அதுக்கு பரிகாரமா 'வேலை வாங்கித் தர்றேன்' அப்படின்னு சொல்றது... பாதிக்கப்பட்ட பெண்ணோட பலவீனத்தையும் வறுமையையும் தங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்க நினைக்கிற ஒரு மோசமான மனநிலை. 'பணம், வேலை, அதிகாரம் இருந்தா எதை வேணாலும் மூடி மறைச்சிடலாம்' அப்படிங்கிற ஆணவத்தோட வெளிப்பாடுதான் தவெக அரசின் செயல்கள் காட்டுது
#யார்_அந்த_மேலிடம்
ஆட்சியைத் தக்கவைக்க MLA சரவணன் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறீர்களா CM சார்...?
முதலமைச்சர் விஜய் அவர்களே, பாலியல் கொடூரத்திற்கு ஆளான பெண் குற்றஞ்சாட்டிய ஸ்ரீவைகுண்டம் MLA மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? பெண்களுக்குப் பாதுகாப்பு தருவதாகக் கூறி வாக்கு வாங்கிவிட்டு, இப்போது உங்கள் CM பதவியைக் காப்பாற்றிக் கொள்ள மௌனமாக இருக்கிறீர்களா..??
குற்றத்திற்குத் துணை போனவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!
#யார்_அந்த_மேலிடம்
திமுக ஆட்சியில் மக்களுக்கு 100% மின் பகிர்மானம் முடிந்தப்பின்பு கார்ப்பரேட்களுக்கு வணிக வளாகங்களுக்கு மீதி பகிர்மானம் வழங்கப்படும்
தவெக ஆட்சியில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 100% வழங்கிய பின்னர் எளிய மக்களுக்கு மீதி வழங்கப்படுகிறது
இதுதான் WhatsApp Status ah வைக்கனும்
துணை முதல்வர் விஜய் சிங்கப்பெண் தொடங்கிய நாளிலேயே TVK கட்சி பெண் தொண்டருக்கு தொல்லை கொடுத்த TVK கட்சி நிர்வாகிகள்.
நீ என்ன வேணா பண்ணு எங்களை ஒன்னும் பண்ண முடியாது என்று விஜயை treat செய்யும் TVK நிர்வாகிகள்.
"உண்மையாவே நாம தமிழ்நாட்டுல தான் இருக்கோமா?" – தவெக-வின் 20 நாள் அதிரடி மாற்றங்கள்!👇
ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் வாங்க அச்சப்படும் அதிகாரிகள்.
மக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு.
அடிப்படை வசதிகளை சீரமைக்க அமைச்சர்கள் நேரடியாக விசிட்.
கடந்த ஆட்சியாளர்களின் முறைகேடுகள் மக்கள் முன்னிலையில் அம்பலம்.
மக்களின் பேராதரவோடு வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் பிரம்மாண்ட வெற்றியைப் பெறப் போவது உறுதி!
#WATCH | பொன்னேரி அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் 2வது நாளாக பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்.
இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதால் மின் சாதனங்கள் பழுதடைவதாக குற்றச்சாட்டு.
#SunNews | #Ponneri | #PowerCut
#WATCH | சென்னை திருநின்றவூர், அம்பத்தூரில் மின்வெட்டு காரணமாக ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!
#SunNews | #PowerCut | #Ambattur