Good to see this @TVKVijayHQ . On seeing the grievance from Trichy East reported in an Instagram page, @CMOTamilnadu has taken a strong action and reformed the place. Every voice is heard. Don’t hesitate to make constructive criticisms , it will benefit your locality. Good one CM sir 👏👏👏
முதல்வரின் மகனை பற்றி சம்மந்தம் இல்லாமல் பேசியும், முதல்வர் நடிகைகளுடன் உல்லாசமா இருந்தார் என்று சொல்லும் இந்த GenZ DMK பொறுக்கிக்கு வக்காலத்து வேற...
ச்சீ @KanimozhiDMK 🤦🏽
Wow. Am hearing many such incidents. But coming from someone like @svembu is the most authentic I have heard so far. Congratulations and Thank you @TVKVijayHQ Vijay Avl. As @svembu ji rightly said only when we welcome and appreciate Good things, it will happen more 🙏🏼
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
What is really surprising is that Sridhar Vembu - irrespective of his political affiliations -has contributed enormously to the state of Tamil Nadu.
Even if money has been demanded from him, what hope is there for ordinary citizens?
What Chief Minister Vijay is trying to achieve by completely eliminating corruption in the state is truly significant. If it happens, it will be one of the best things to have happened to the state in the last few decades.
As the public, irrespective of political affiliations, all of us need to support this initiative of the Chief Minister.
When a ZOHO CEO publicly says that a school opening once required a bribe but now happens without paying even ₹1 in vijay government’s, that’s not just a statement it’s a measure of governance.
Thank you @CMOTamilnadu@imrajmohan#CMJosephVijay
I saw Sridhar Vembu’s tweet about money being demanded even to run a completely free school for rural children in Tamil Nadu.
As I shared earlier, the same thing happened to my friend when he wanted to provide high quality education free of cost to children in rural Tamil Nadu.
As I said, he has now completely given up the idea and shifted his focus.
Tamil Nadu Chief Minister Vijay’s primary focus is now eliminating corruption from public life in Tamil Nadu.
This is the need of the hour.
We applied for approval during the previous government through the normal process. I never posted this on X or anywhere else. We endured the delays and "demands".
The approvals came through automatically after the new government came and I am thanking the government in public.
I hear of similar positive experiences from many other people. That is a very refreshing change.
கிராமப்புறக் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசக் கல்வியை வழங்கும் எங்கள் 'கலைவாணி கல்வி மையம்' எனும் கிராமப்புறப் பள்ளிக்கு, முந்தைய அரசிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் தாமதங்கள் ஏற்பட்டன. அது முற்றிலும் இலவசமாகச் செயல்படும் பள்ளியாக இருந்தபோதிலும், அதற்கான அனுமதியைப் பெற பெருமளவிலான பணம் கோரப்பட்டதுடன், அதுவே அதற்கான ஒரே வழி என்றும் எங்களிடம் கூறப்பட்டது.
ஆனால், @TVKVijayHQ ஆட்சிக்கு வந்த பிறகு, அனுமதிகள் விரைவாகவும் தானாகவும் கிடைக்கப்பெற்றுள்ளன.
#SridharVembu
இது எங்கள் தலைவன் ஆட்சி லஞ்சத்திற்கும் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை✅
This is the kind of change we want & voted for. Thank you @TVKVijayHQ@CMOTamilnadu. Appadiye indha @Anbil_Mahesh mela rendu case pottu visarikkavum. Looks like he has looted a lot. 🙏
பேப்பர் வைத்து பேசுவது குற்றமில்லை. ஆனால் இரண்டு வரிக்கு ஒருமுறை கீழே பார்த்து, அதையும் தப்பு தப்பாக படித்து பேசுறதை பார்த்தா, அரசியல் பிரஸ் மீட்டா இல்ல படப்பிடிப்பு ஸ்பாட்ல டயலாக் ரிகர்சலா என்ற சந்தேகம் வருகிறது. எங்கள் தலைவர் @TVKVijayHQ "வசனம் பேசுறார்" என்று விமர்சனம் செய்தவர்கள், இப்போது தாங்களே பேப்பரை பார்த்து வசனம் படிக்கிற நிலைக்கு வந்திருப்பது தான் காலத்தின் நகைச்சுவை. சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தவர் எங்கள் அண்ணன் விஜய் ; அரசியலை விட்டு சினிமாவுக்கு போனால் உதயநிதிக்கு இன்னும் செட்டாக இருக்கும் போல! 😄
@Udhaystalin
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
மூன்றாவது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்த மருத்துவமனையில் யார் இந்த குழந்தையின் அப்பா என மருத்துவமனையில் உள்ளவர்கள் தேடினார்கள்...
உன் குடும்ப வரலாறு இப்பிடி நாறியது...