முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவஞ்சலி!!
என்றென்றும் எங்கள் நினைவில் வாழும்
தலைவர் கலைஞர் அவர்களின் நினைவைப்போற்றுவோம்!
#KalaignarForever
தமிழர்களின் வாழ்வியலிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் என்று��ே நீங்காத இடம் பிடித்த தலைவர் கலைஞர் அவர்களின் புகழும் லட்சியமும் என்றும் நிலைத்து நிற்கும்!
#KalaignarForever
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், விவசாய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி திமுக சார்பில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள் தலைமையில் தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
#விவசாயவிரோதிவிஜய்
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி, தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப��ற்று வருகிறது.
#விவசாயவிரோதிவிஜய்
நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்!
மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படும். இதனால் டெல்டா மாவட்டங்கள் வறட்சிக்கு உள்ளாகும். இந்தத் தீவிர பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கக் கூறி திமுக ���ார்பில் நோட்டீஸ்.
#DMK #Parliament #TRBaluMP #TrichySivaMP #MekedatuDam #KalaignarSeithigal
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, ஜூலை 23-க்குள் காவிரி நீர் கடைமடைப் பகுதிகளைச் சென்றடைந்தால் மட்டுமே குறுவைச் சாகுபடி முழுமையான பலனைத் தரும். குறுவை பயிரின் ஆயுட்காலம் சுமார் 100 முதல் 120 நாட்கள்.
ஜூலை 23-க்குள் கடைமடைக்குத் தண்ணீர் வந்தால் தான் ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் நாற்று நட்டு முடிக்க முடியும். மேற்சொன்னபடி நடந்தால் தான் அக்டோபர் மாத நடுப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாக அறுவடையை நிறைவ�� செய்ய முடியும்.
இப்போதுவரை காவிரி கடைமடைக்கு நீர் வரவில்லை. அதனால் குறுவை தாமதமாகும். குறுவை தாமதமானால், அடுத்து வரக்கூடிய முதன்மைச் சாகுபடியான சம்பா சாகுபடி காலமும் தள்ளிப்போய், ஒட்டுமொத்த சுழற்சியும் பாதகமாகும்.
ஜூன் 19, 2026 தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்கள். எதிர்கட்சித் தலைவர் எல்லா கட்சி உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து நேரில் சென்று ஒன்றிய அரசை வ���ியுறுத்துவோம் என்றார் - பயனில்லை.
இதுவரை நீர்வளத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய புஸி ஆனந்த் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இதுகுறித்து பார்த்துக்கூட படித்து விளக்கம் சொல்லவில்லை.
காவிரி நடுவர் மன்றம் சொல்லியும் கர்நாடகா முதலமைச்சர் நீரைத் திறக்கவில்லை. மழை பெய்வதால் திறந்துவிட்டுள்ளார். அதுவும் சம்பா பயிரிடும் காலம் கடந்த பின்பு.
இங்கே வந்த ராகுல் காந்தி அதைப்பற்றி வ��யைக்கூட திறக்கவில்லை. அவர் கட்சியைச் சார்ந்த சிவகுமாருக்கு அழுத்த��் கூட தரவில்லை.
தண்ணீர் தர வேண்டிய கர்நாடகா மாநிலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துகின்றனர்.தண்ணீர் தர கூடாது என்ற தீர்மானமாக இருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் இதைப்பற்றியே அக்கறை இல்லாமல் இருக்கிறார். அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டினால் தமிழ்நாடு ஒரு மனதாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம். அதற்கும் வழியில்லை.
ஒன்றிய நீர்வளத் துறை (ஜல் சக்தி) அமைச்சர��கவோ / துணை அமைச்சராகவோ அல்லது அதன் முக்கியக் பொறுப்பிலோ கர்நாடகாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படும்போது, அது காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் நடுநிலைத்தன்மையைப் பாதிக்கும்.
ஆனால் பாஜக ஐல் சக்தி துறையின் துணை அமைச்சராக வி. சோமண்ணா கர்நாடகா மாநிலத்தை சார்ந்தவருக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ளது .
தமிழ்நாட்டிற்கு வந்தால் திருகுறள் சொன்னால் போதும் என ���ிரதமர் மோடி நினைக்கிறார். கடந்த வாரம் கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் உடன் மேடையை பகிர்ந்து கொண்ட மோடி அவர்கள் காவிரி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றத்தின் உத்தரவை மதிக்க வேண்டும் என்று கூட சொல்லவில்லை. தமிழ்நாடு மீது இரண்டு தேசிய க��்சிகளுக்கும் அக்கறை என்பதை விட கருணை கூட இல்லை.
ஆக பாஜக, காங்கிரஸ் , தவெக மூவரும் சேர்ந்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர்.
#விவசாயவிராதிவிஜய்
மேகதாது அணை மற்றும் காவிரிப் பிரச்சினையில் தவெக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை 24 மணி நேரத்திற்குள் முதலமைச்சரும் அமைச்சரும் பகிரங்கமாகத் த���ரிவிக்க வேண்டும்.
- திமுக வழக்க���ிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்
தவெகவினர் சட்டமன்றத்தைச் சினிமா தியேட்டர் போல இன்று மாற்றிவிட்டார்கள். விசில் அடித்துக் கொண்டிருந்தார்கள். விரைவில் அமைச்சர்கள் சினிமா பாட���ுக்கு ஆட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
Party fund என முதலமைச்சர் கூறுகிறார். அது எந்த Party என தைரியம் இருந்தால் கூறுங்கள். அதை Face பண்ண நாங்கள் தயாராக உள்ளோம். முதலமைச்சர் எதையும் ஆதாரத்தோடு கூற வேண்டும்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly#TVKLies
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வ��க்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும�� இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
நவீன தமிழ்நாட்டின் சிற்பி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும், தமிழ்மொழியின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர்.
#KalaignarForever#Kalaignar103
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில ��ரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
தி.மு.க எந்த இடையூறும் செய்யாது!
தமிழ்நாட்டில் புதிய அரசு ��மைக்கும் விவகாரத்தில் அரசியலமைப்பு சிக்கலையோ, நெருக்கடியையோ
ஏற்படுத்த தி.மு.க விரும்பவில்லை. இதேபோல், உடனடியாக மீண்டும் ஒரு தேர்தல் வருவதையும் நாங்கள் விரும்பவில்லை!
கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள்
#DMK4TN
There was an #India before this Bill. The India that comes after it strikes at the very fabric of our #Constitution.
A Bill with no clear limits, no #transparency, and no safeguards, handing over a blank cheque for an unfair delimitation process.
After years of draconian laws pushed without consultation, how can this be called fair in a #democracy?
- Hon'ble Minister Dr.@ptrmadurai Avl
#SayNoToNDA