*22-5-26 அன்பும் பாசமும் நிறைந்த திரு பிரபாகரன் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்கள் எழிலரசி அவர்களையும் ஜோயல் அவர்களையும் வாழ்த்தி மக���ழ்ந்த தருணம்* * 12 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் இரா.சே அன்பரசன் அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து கூறினார்கள்*
*12 வது வார்டு பகுதியில் 23-4-26 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்*
*நமது வால்பாறை மண்ணின் மைந்தன் அன்பு அண்ணன் குட்டி என்ற சுதாகர் அவர்களுக்கு வாக்கு சேகர��க்கும் பொழுது*
இந்தியா முழுவதும் உழவர் பெருமக்கள் எதிர்த்துப் போராடிய மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி. போராட்டம் செய்த விவசாயிகளை ‘புரோக்கர்கள்’ என்று வாய்கூசாமல் சொன்ன புளுகுமூட்டைதான் பழனிசாமி.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#VoteForDMK
வேதனையை மட்டும் தரும் பா.ஜ.க. - துரோகங்களை மட்டுமே செய்யும் அ.தி.மு.க.
இவர்களை வீழ்த்தி, மண்ணையும் மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் #DravidianModel!
#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் நம்புபவன் அல்ல இந்த ஸ்டாலின்; உழைப்பை நம்புபவன்! 2021-ஐ விட அதிக தொகுதிகளில் வென்று நிச்சயம் ஆட்சிக்கு வருவோம்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#VoteForDMK
தமிழ்நாட்டைச் சீரழிக்க நினைக்கும் பாஜக சதிகாரர்களையும், அதற்கு அடிமை சேவகம் செய்யும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த���வோம்.
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
தமிழ்நாட்டைச் சீரழிக்க நினைக்கும் பாஜக சதிகாரர்களையும், அதற்கு அடிமை சேவகம் செய்யும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம்.
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
மாமதுரையிலும் மதச���சார்பற்ற முற்போக்குக் கூ��்டணிக்கு மாபெரும் வெற்றி!
அமைதி - வளர்ச்சி - நல்லிணக்கம்: இதுதான் தமிழ்நாட்டின் DNA!
இதற்கு அப்படியே எதிராக, வன்முறை - வஞ்சகம் - கலவரம் என்பதுதான் NDA!
மெட்ரோ உள்ளிட்ட மதுரைக்கான திட்டங்களை நிராகரித்த NDA-வை, மதுரையும் பதிலுக்கு நிராகரிக்கும்!
தென்தமிழ்நாட்டின் வளர்ச்சி மையமாக மதுரையை நிலைநிறுத்தப் பாடுபடும் #DravidianModel அரசுதான் தமிழ்நாட்டில் தொடரவேண்டும் எனச் சொல்லி ஆதரவு கேட்டேன்.
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கோரிக்கைக்கு மதுரை மக்கள் Instant Approval கொடுத்து விட்டனர்! 🌄
#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
மாமதுரையிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி!
அமைதி - வளர்ச்சி - நல்லிணக்கம்: இதுதான் தமிழ்நாட்டின் DNA!
இதற்கு அப்படியே எதிராக, வன்முறை - வஞ்சகம் - கலவரம் என்பதுதான�� NDA!
மெட்ரோ உள்ளிட்ட மதுரைக்கான திட்டங்களை நிராகரித்த NDA-வை, மதுரையும் பதிலுக்கு நிராகரிக்கும்!
தென்தமிழ்நாட்டின் வளர்ச்சி மையமாக மதுரையை நிலைநிறுத்தப் பாடுபடும் #DravidianModel அரசுதான் தமிழ்நாட்டில் தொடரவேண்டும் எனச் சொல்லி ஆதரவு கேட்டேன்.
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கோரிக்கைக்கு மதுரை மக்கள் Instant Approval கொடுத்து விட்டனர்! 🌄
#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
பாளையங்கோட்டை முதல் ஒட்டுமொத்த தமிழ்நாடு வரை எங்கும் எதிரொலிக்கும் ஒரே முழக்கம், ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, திராவிட மாடல் ஆட்சி தொடர, ஏப்ரல் 23-ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
#VoteForDMK
"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்!
ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச்சியின் சுடர் ஒளிவீசுகிறது.
இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட்சிக்காக...
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#VoteForDMK