#நெஞ்சுக்குநீதி முதல் எபிசோடில், தான் பிறந்த 1924ம் ஆண்டில், உலகில் மூன்றின் ஒரு பங்கான ரஷ்யாவின் தலைவராக ஜோசப் ஸ்டாலின் பொறுப்பேற்றார் என தலைவர் கலைஞர் குறிப்பிட்டிருந்தார்.
2021ல், நம் தலைவர் @mkstalin அவர்கள் 8கோடி தமிழர்களுக்கு முதல்வராக வர நாம் உறுதியேற்போம்! உழைத்திடுவோம்!
திருச்சி விமான நிலையம் நிலையம் ஆலோசனை குழு உறுப்பினர் தேர்வு செய்யபட்டுள்ள அண்ணண் திரு.@Anbil_Mahesh அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் அண்ணா @Udhaystalin@TRBRajaa
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்' உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதாக அரசு நேற்று அறிவித்தது.
இதனையடுத்து, இன்று காலை, #AnnaCentenaryLibrary சென்று என்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டேன்.
மனம் கனக்கிறது!
குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம்.
அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும்.
தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும்! #Savesujithvinsen
அண்ணா பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு
பிள்ளைகளை அழைத்துவரும் பெற்றோர்- ஆசிரியர், 'அண்ணா' என்றழைத்தபடி உரிமையோடு வளையவரும் மாணவ- மாணவியர், வீட்டு வேலையைப்போல் இழுத்துப்போட்டுச் செய்யும் இளைஞரணி தம்பிமார்கள்... 'இதொரு குடும்ப விழா' என நான் சொன்னதில் தவறேதுமில்லைதானே!
நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்குகேட்டு திருவேங்கடநாதபுரம், மேலப்பாட்டம் ஊராட்சிகளில் பிரச்சாரம் செய்தேன்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று மாலை திடியூர், கீழதேவநல்லூர், கருவேலன்குளம் (களக்காடு பேரூர்), டோனாவூர் ஆகிய ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
‘அனிதாவை டாக்டராக்கவிடாமல் தற்கொலைக்குத் தள்ளிய எடப்பாடி, கௌரவ டாக்டர் பட்டம் பெறத் தகுதியானவரா?’ – இது, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸின் ரூபி மனோகரன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்குகேட்டு சிறுமளஞ்சியில் பிரச்சாரம் செய்தபோது கூடியிருந்த பெண்களிடம் கேட்ட கேள்வி
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை நிறைவு செய்தேன்.
எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் பதினைந்து ஆண்டுகள் பின்தங்கிய சூழ்நிலைக்கு போய்விட்டது.இதனை மீட்டெடுக்க வேண்டிய முக்கிய காலக்கட்டத்தில் நடக்கும் இடைத்தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கவுள்ளார்கள்